குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளியை, விவசாயம் செய்வதற்காக 90 நாட்கள் பரோலில் விடுவித்துள்ளது கர்நாடகாவின் உயர் நீதிமன்றம் என்பதுதான் அந்தச் செய்தி.
அதென்ன பரோல்?
கோடை விடுமுறையைப் போல சிறைவாசத்திலிருந்து கிடைக்கும் விடுமுறைக்குப் பெயர்தான், பரோல். இது சிறைச்சாலையின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டது.
குறிப்பாக சிறைச்சாலையில் எந்தவித பிரச்னையும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்துகொண்ட சிறைக் கைதிகளுக்கு மட்டுமே பரோல் கிடைக்கிறது.
அதுவும் அந்தக் கைதிகள் தங்களின் குடும்பங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், உறவினர்களின் மரணம், நோய்க்கான சிகிச்சை, மகன், மகள் போன்ற நெருங்கிய உறவுகளின் திருமணம், சொத்துப்பிரச்னை போன்ற முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே பரோல் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் எல்லோருக்குமே பரோல் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஒரு கைதி பரோலில் 10 நாட்கள் செல்கிறார் என்றால், அந்த 10 நாட்களைச் சிறைத்தண்டனையிலிருந்து கழிக்க மாட்டார்கள். மொத்த சிறைத்தண்டனைக் காலத்துடன் சேர்த்து, அந்த 10 நாட்களும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
This story is from the 20-12-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 20-12-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.