CATEGORIES
உறவுகள் மேம்பட... அடிப்படைத் தேவை...!
உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ முறைகள் உண்டு.
எதிர்ப்புகளை கடந்து சாதித்த பெண் அர்ச்சகர்கள்!
திருச்சி திருவரங்கத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் வைணவ முறைப்படி பயிற்சி பெற்ற மூன்று பெண்கள் அர்ச்சகர்களாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!
நாம் வாழும் உலகம் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக அமைப்பாகும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதகமா?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டம் மற்றும நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய யூடியூப் சேனல் மோசடி!
வாட்ஸ் அப்பில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது.
மகளிர் உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின்!
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அந்த அணி, இங்கிலாந்தை 1–0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்..?
தூக்கம் ஒரு அத்தியாவசிய உடலியல் செயல்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேரத் தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது.
குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அவசியம்!
சுறுசுறுப்பான தாத்தா, பாட்டி தங்களுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்ற குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
குழந்தைகள் உணவை ஏன் வெறுக்கிறார்கள்?
இளம் பருவத்தில் குழந்தைகள் தள்ளும் போது, காலப்போக்கில் உணவை உதறித் இது சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் அதைக் கடந்து செல்கின்றனர்.
மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
மாதவிடாய் என்பது மிதமான ரத்தப்போக்குடன் வழக்கமான முறையில் நிகழ வேண்டும். ஆனால் ஒரு சிலர் அதிகப்படியான அல்லது லேசான ரத்தப்போக்கை அனுபவிப்பதுண்டு.
பெண் வாக்குரிமைக்கு போராடிய சோபியா!
பிரிட்டனில் பெண்களுக்குத் தேர்தலில் வாக்குரிமை வேண்டும். என போராடியிருக்கிறார், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சோபியா துலீப் சிங் என்ற இளவரசி.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!
பேண்களின் முன்னேற்றத்திற்காக மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உடற்கட்டைத் தரும் நடைப்பயிற்சி!
உடற்கட்டோடு இருக்க வேண்டும் என்றுதான் பலரும் -விரும்புகிறார்கள். அதற்கு நாள்தோறும் நடைப்பயிற்சி செய்தாலே போதும் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிகளுக்கான மழைக்கால ஆலோசனைகள்!
மழைக்காலம் நெருங்கி விட்டது, பல இடங்களில் மழை அவ்வப்போது பெய்தாலும் தொடர்ச்சியான மழை இன்னும் துவங்கவில்லை.
குழந்தை வேண்டாம் என்பது சுயநலமா?
இன்றைய காலகட்டத்தில் குழந்தை இல்லாதவர்கள், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், அல்லது அவர்கள் விரும்பினாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.
கரு தரிப்பதற்கான அறிகுறிகள்!
ஒரு பெண்ணின் உடல் கருவைச் சுமக்கத் துவங்கிய முதல் நாளிலிருந்தே அதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிடும்.
விரும்பியதைக் கற்று திறனை வெளிக்கொணர வேண்டும்!
'ரூப் பேக்ஸ்' உரிமையாளர் ரூபா
கொய்யா இலையின் பயன்கள்!
கொய்யாப் பழத்தை மென்று சாப்பிடுவதாலும், கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று துப்புவதாலும், பற்களும், ஈறுகளும் பலமடையும்.
தொழில்நுட்பத்தில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியம்!
ஐவிஎஃப் அல்லது இன் விட்ரோ கருத்தரித்தல் ய மிகவும் பொதுவான செயற்கை இனப்பெருக்க செயல்முறை ஆகும். பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு இனப்பெருக்க நுட்பமாகும்.
27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி!
2023ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக அழகி போட்டியை இந்தியாவில் நடத்த உலக அழகி (மிஸ்வேர்ல்டு) அமைப்பு திட்டமிட்டிருக்கிறது. அதுகுறித்த செய்திகளையும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சிம்ஸ்
சிம்ஸ் மருத்துவமனை தன்னுடைய புதிய மூன்று சிறப்பு மருத்துவ பிரிவுகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
சாதிக்க தேவை தைரியமும், தன்னம்பிக்கையும்!
திண்டுக்கல் அருகே ரெட்டியார் சத்திரம் என்ற அந்த நடுத்தரமான சிற்றூரில் அமைந்திருக்கிறது, அந்த தேநீர் அங்காடி.
கல்வி உதவித்தொகை தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது ஆகாஷ்
தேர்வுக்கு தயாரிப்பதற்கான சேவைகள் துறையில் நாடளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் பைஜு, மிக பிரபலமான அந்தே (ANTHE) தேர்வின் 14ஆவது பதிப்பு (ஆகாஷ் நேசனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் 2023) நடைபெறவிருக்கிறது.
பொறியாளர்கள் வேலை வாய்ப்புக்கான ஒப்பந்தம்
உலகளவில் 9 லட்சம் பட்டதாரிகள்,15 லட்சம் பொறியாளர்கள் தேவை உள்ளதால் செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும், ஜப்பான் நாட்டின் காக்னவி நிறுவன நிதி உதவியுடன் இயங்கும் போறம் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.
மணிப்பூர்- நிகழ்வு..ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான தலைகுனிவு!
சில நாட்களுக்கு முன்பாக ஒரு காணொலி சமூக வலை தளங்களில் பரவலாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
குழந்தைகளை பாதிக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!
ஒவ்வொரு ஆண்டும் சுமார் கோடி குழந்தைகள் 5 ஆபத்தான முறையில் மெலிந்துள்ளனர். அதே நேரத்தில் 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் எடை குறைவாக இருப்பதால் அவர்களது ஆயுளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்திய பெண்!
மூன்று சன் மண்டேலா. உலகம் முழுவதும் பெண்களால் அதிகம் விரும்பப்பட்ட நபராக இருந்தார். வயது முதிர்ந்த காலத்திலும் கூட அவரால் பெண்களைக் கவர முடிந்தது.
திருமணத்தில் புதுமை! தாம்பூலப் பையில் புத்தகங்கள்!!
\"நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே தலை சிறந்த நண்பன்' நாம் அனைவரும் நன்கு அறிந்த ஆபிரகாம் லிங்கன் கூறிய வார்த்தைகள் இவை.
தாயின் பாசப் போராட்டம்!
வெளிநாட்டில் இறந்த தமிழர் ஒருவரின் குடும்பம் 8 மாத காத்திருப்புக்குப் பின் அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செய்கிறது.
போட்டித் தேர்வர்களின் புகலிடம் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு சென்னையில் - வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் சிலை, பேரறிஞர் அண்ணாவுக்காக சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற காலம் கடந்து புகழ்பாடும் கட்டுமானங்களைக் கொடுத்த இத்தமிழறிஞர் கலைஞரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது மதுரையின் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.