CATEGORIES
Categories
தியேட்டரில் படம் பார்ப்பது மேஜிக்! - அதிதி ராவ் ஹைதரி
சத்யதீப் மிஸ்ரா என்பவரை சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்த அதிதிராவ் ஹைதரி, ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டார்.
கபடதாரி-விமர்சனம்
40 வருடங்களுக்கு முன்பு பழங்கால புதையலுக்காக நடந்த கொலைகளில் உண்மையான கபடதாரி யார் என்பதை துப்பறியும் போலீசின் தேடல் தான் ஸ்டோரி.
வெளிப்படையா சொல்றதுல எனக்கு பயமில்லை! - ரித்து வர்மா
தமிழில் வி.ஐ.பி. 2 படத்தில் சின்ன கேமியோ ரோல் செய்த ரித்து வர்மாவுக்கு கடந்த ஆண்டு ரொமான்ஸ், காமெடி ஜானரில் உருவான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் விசிட்டிங் கார்டாக அமைந்தது. இருந்தும் தெலுங்கு பக்கம் முழுமையாக 'கேம்ப்' அடித்திருக்கும் ரித்து, 'சினிமா எதிர்காலம் பற்றியெல்லாம் கவலையில்லை. எனக்கான ரோல்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு முன்னேறி வருகிறேன்' என்கிறார். அவருடன் அழகான சிட்-சாட்.
திகிரேட் இந்தியன் கிச்சன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
அல்லு சில்லு தெறிக்கும் பேச்சுக்கு...இந்த டி. ஆர்.!
தமிழ்நாட்டில் அனல் பறக்க பேசும் எத்தனையோ அரசியல்வாதிகள் உண்டு. மயிர் பிளக்க வாதம் செய்யும் பட்டிமன்ற பேச்சாளர்கள் உண்டு.
மீண்டு வந்ததில் மகிழ்ச்சி!-அமைரா தஸ்தூர்
தனுஷ் உடன் அனேகனில் விதவிதமான கெட்டப்பில் கவனம் ஈர்த்த அமைரா தஸ்தூர், அதன் பின் சந்தானம் ஜோடியாக கமிட்டான படம் பிரேக் ஆன நிலையில் ... பிரபு தேவாவுடன் பஹிரா, ஜி.வி.யுடன் காதலைத் தேடி நித்யா நந்தா... என நடித்த படங்களும் வெய்டிங்கில் உள்ளன.
பூமி - விமர்சனம்
உலகை ஆட்டிப்படைக்கும் கார்ப்பரேட்டுகளின் சதியை முறியடித்து இயற்கை விவசாயத்தைக் காப்பாற்றப் போராடும் நாசா விஞ்ஞானியின் கதை பூமி.
பீதியை கிளப்பும் தடுப்பூசிகள்
கொரோனாவை விட அதிக பீதியூட்டுகிறது அதற்கான தடுப்பு மருந்து. தகுந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே வந்துவிட்டதால் குறைப்பிரவசமோ என்ற சந்தேகம் மக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது. போதாக்குறைக்கு, கோவாக்சின்' மருந்துக்கு மூன்றாம் கட்ட ஆய்வு முடிவு இன்னும் வரவில்லை என்றதும் பலர் பதறுகின்றனர்.
ஜட்டம் சாங்குக்கு ஆசை காட்டியவர்கள்! -பார்வதி
அதிரடி ஸ்டேட் மென்ட்களுக்கு சொந்தக் காரரான பார்வதி மலையாளத்தில் நடித்துள்ள இரு படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.
சீலைக்காரியம்மன்
தேரிக்காட்டு தெய்வங்கள்-6
இசைக்கு பொன்னான காலம் இது...!
ஜீப்ரான்
ஆக்கிரமிப்புக்காக அகற்றப்படும் யானைகள்!
யானைகள் அழிந்தால் காடுகள் அழியும், காடுகள் அழிந்தால் யானைகள் அழியும் என்பது வனமொழி. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தக் காடுகளையும் தம் முயற்சியாலேயே அவை உருவாக்குகின்றன.
மாஸ்டர்-விமர்சனம்
கூர் நோக்குப் பள்ளி வாத்தியாருக்கும், எதிரிகளை கூறு போடும் மிரட்டலான வில்லனுக்கும் இடையிலான அதிரடி ஆக்ஷன் மோதல் 'மாஸ்டர்',
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்!
உள்ளூர் சினிமாவில் இருந்து உலக சினிமா வரை குழந்தை நட்சத்திரங்களாக இருந்து வெள்ளித்திரை நாயகிகளாக ஜொலித்தவர்கள் பலருண்டு. தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜாவில் தொடங்கி ஸ்ரீதேவி, மீனா என பலரும் குழந்தை நட்சத்திரமாக இருந்து டாப் ஹீரோயின்களாக வலம் வந்தவர்கள்.
காமெடிக்கு நாங்க கியாரண்டி
ஊரடகில் வீட்டுக்குள் முடங்கி உள்ளம் புழுங்கிக்கிடந்த நம் நட்சத்திரங்களுக்கு கை கொடுப்பதுபோல் அமைந்தது கைலாசாவிலிருந்து நித்யானந்தாவிடுத்த அழைப்பு.
ஈஸ்வரன்-விமர்சனம்
ஜோதிட கணிப்பாலும் வில்லனாலும் பிரசினைகளை சந்திக்கும் குடும்பத்தை ஒத்த ஆளாய் நின்று காக்கும் ஹீரோ ஈஸ்வரன்.
சக நடிகைக்கு சப்போர்ட் பண்றது சந்தோசம்! சமந்தா!
திருமணத்திற்குப் பிறகும், நடிப்பு, பிசினஸ், இணைய ஷோ, இயற்கை விவசாயம் என படு பிஸியாக இருக்கும் சமந்தா, லாக்டவுன் காலத்தில் வீட்டில் செடி வளர்ப்பது பற்றி இன்ஸ்டாகிராமில் அதிக வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.
மாறா-விமர்சனம்
பழகும் மனங்களில் எல்லாம் அன்பை விதைத்துச் செல்லும் முகமறியா நாயகனின் ஓவியத்தின் வழியே சிறு வயதில் சொல்லப்பட்ட கதைக்கு விடை கண்டறிய முயலும் நாயகியின் தேடல் தான் மாறா'.
பொங்கல் பொங்கட்டும்...வீரம் நிலைக்கட்டும்!
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. கூடவே ஜல்லிக்கட்டும். 500 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதி, அனைவரும் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும், வழக்கத்தை விட 50% குறைவான பார்வையாளர்கள் தான் இருக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தி சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களுடன் இந்த ஆண்டுக்கான களம் தயாராகிறது.
டிஜிட்டல் களவாணிகள்...உஷார்!
வங்கிக்கு சென்று பணம் எடுப்பதும், காசோலை, டி.டி. மூலம் பிறர் கணக்குக்கு மாற்றுவதும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. கடைக்கு சென்று பொருள் வாங்குவதென்றாலும், கடன்காரருக்கு தொகை செலுத்துவது என்றாலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டெபிட், கிரெடிட் கார்டுகள் கிராமங்களிலும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. இந்த நடைமுறை எளிதாக இருந்தாலும் பாதுகாப்பாக இல்லை என்பது அடிக்கடி நிரூபணமாகி வருகிறது.
தரணி போற்றும் தமிழர் வீரக்கலைகள்!
தமிழர்களின் மொழி, கலை, இலக்கியம் யாவுமே பல்வேறு வடிவங்களில் தரணியெங்கும் காட்சியளிக்கின்றன. அதில் அவர்களின் வீரக்கலையும் அடங்கும்.
அழகை ரசிகர்களுக்காக வெளிப்படுத்த விரும்புகிறேன்!
மாளவிகா மோகனன்
டேட்டிங் ஓகே... முத்தம் தடை!
'லஸ்ட் ஸ்டோரீஸ்' வெப் சீரிஸில் விவகாரமான சீனில் நடித்து பேமஸ் ஆன பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தன் பெர்சனல் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சில விஷயங்களை சொல்லியிருகிறார்.
அம்பானி இடத்தை பிடித்த வாட்டர் பாட்டில் வியாபாரி!
உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக தொடர்ந்து அமெரிக்கா விளங்கி வருகிறது. மேலும் வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி , பிரான்சு மற்றும் ஆசியக் கண்டத்தில் உள்ள ஜப்பான் ஆகிய நாடுகளும் பொருளாதார வல்லரசுகளாக திகழ்கின்றன.
இஸ்லாமாபாத்தில் உருவாகும் முதலாவது இந்து கோவில்!
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு 1947-ல் சுதந்திரம் வழங்கிய போது இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை பிரித்து பாகிஸ்தான் எனதனிநாட்டை உருவாக்கினர்.
அன்புதான் ஒரே மருந்து!
நிவேதா பெத்துராஜ்
நான் சந்தோசமாக இருக்கக் கூடியவள்!-சாய் பல்லவி
மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் ஹிட் அடித்த சாய் பல்லவி, தமிழில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில், 'பாவக்கதைகள்' வெப் சீரியலில் நடித்திருக்கும் சாய்பல்லவியின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படுகிறது. இந்த மகிழ்ச்சியில் இருக்கும் சாய் பல்லவி பாலினம், சாதி, சமூகம் மற்றும் இந்த சமுதாயத்தில் மலிந்திருக்கும் பாரபட்சங்கள் குறித்த தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
2021-ல் நல்ல விசயங்கள் நடக்கணும்!-ஸ்ருதி ஹாசன்
சிங்கம் 3 படத்திற்குப் பிறகு தமிழில் பீல்டு அவுட் ஆன ஸ்ருதி, இந்தியில் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்தம் புது காலை' வெப் சீரிஸில் தலை காட்டிய அவர் தற்போது ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருக்கிறார். லாக்டவுன் பிரச்சனைக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருக்கும் அவருடன் அழகான சிட்சாட்..
கொரோனா 2.0
கொரோனா ஒரு பலவேடக்கார நோய். ஒரு துளி உதிரத்தில் பல வடிவம் எடுக்கும் அசுரன். அதை சீனாவிலேயே நிரூபித்துவிட்டது.
2021 சாமான்யர்களின் சாம்ராஜ்யம்!
சார்வரி வருடத்தில் பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 01-01-2021 அன்று வெள்ளிக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் கிருஷ்ண துதியை வைதிழுதியோகம் கரசை கரணத்தில் பிறப்பதால் சாமான்யர்களின் சாம்ராஜ்யமாக விளங்கும்.