CATEGORIES
Categories
அரசியல் சதுரங்கக் காய்கள்!
இலக்கிய உலகில் நடக்கும் அரசியல் விளையாட்டுகள் தனி வகையானவை.
'சத்தம் இல்லாத யுத்தம் கேட்டேன்!'அவர் மரணத்திலும்...
இசையமைப்பாளர் பரத்வாஜ்
மறக்க முடியாத மலையாள சினிமா!
எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும், அவற்றில் ஒரு சில படங்கள் நமக்குள் ஏதோ ஒருவித வேதிவினையை நிகழ்த்தி நம் மனதிற்குள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் தனியாவர்த்தனம் . எப்போதோ பார்த்த அந்தப்படம், இப்போதும் நினைவை நெருடிக்கொண்டே இருக்கிறது.
உள்ளங்கை மழை!
ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்!
பெரு வனத்துக் குயிலின் தேன் கவிதைகள்!
நாவால் நிலாக் கூடை என்னும் அழகிய தலைப்பில் கவிதாயினி அமுதா எழுதிய, கவிதை நூலைப் படித்தபோது எனக்குத் தோன்றிய எண்ணங்களை இங்கே பரவசத்தோடு பந்திவைக்கிறேன்.
எதிரிகளை நடுங்க வைக்கும் செப்டம்பர் 17
பெரியார் பற்றிய அதிர்வலைகள்!
ஆப்பிள் பசி!
வெற்றியின் ரகசியக் கதை!
கொரோனா! உள்ளத்தைப் பதற வைக்கும் உண்மையான நிலவரம்!
சுதந்திர தின விழாவில் மட்டும், நாங்கள் பரவமாட்டோம் என்று கொரோனா வைரஸ்கள் எடப்பாடி அரசிடம் சென்று வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?
ஞானத் தேனடைகள்!
ஆன்மிக நாட்டத்தின் ஆழ்கடலில் மூழ்கினால் அதில் முங்கிக்குளித்து அரிய கருத்து முத்துக்களைக் கைநிறைய அள்ளிவரலாம்.
முகமது பின் துக்ளக்!
உலகம் அறியாத ரகசியப் பக்கங்கள்!
முத்துலிங்கத்தின் கவிதை முத்துகள்!
சிவகங்கை அரசர் உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். அது 1958-ஆம் ஆண்டு. பள்ளி ஆண்டு விழாவுக்கு வருகை தந்த புரட்சிக்கவிஞர் தன் ஆசான் பாரதியாரைப் பற்றி உணர்ச்சி ததும்ப உரையாற்றுகிறார்.
இருளில் கரைந்த மானுடப் பறவைகள்!
அறிஞர் ஞானி அவர்கள் வரலாற்றின் பக்கங்களில் தனி முத்திரையைப் பதித்தவர். கட்சிசார்ந்த மார்க்சியர் தங்களைக் குறுக்கிக் கொண்டபோது மார்க்சியத்திற்கு விரிவான பொருளையும் ஆழமான அர்த்தங்களையும் கொண்டுவந்து நிறுத்தியவர். ஞானி மிகச் சிறந்த மார்க்சியத் திறனாய்வாளர்.
உள்ளங்கை மழை!
ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்!
கொரோனா! மீண்டவர்களின் வாக்குமூலங்கள்!
கொரோனா கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். கொரோனாவை விடவும், கொரோனா ஏற்படுத்தும் பீதி பெரும்பாலானோரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு நாட்டில்...
ஒரு குளம். அதில் ஸ்படிகத்தின் பிரகாசத்தைக்கொண்ட நீலநிற நீர்சலனமே இல்லாத இளம் நீல நிற நீர். ஒரே பார்வையில் நீர் என்று தோன்றாது. செதுக்கி மினுமினுப் பாக்கப்பட்ட நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதைப்போல தோன்றும். பார்வையில்.... கல்லின் அளவுக்குள் இருக்கும் நீர்... நீரைச்சுற்றி பளிங்கால் உண்டாக்கப்பட்ட படிகள்...
‘சாத்தான்'குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்!
கெட்டழியப் போகிறவர்கள்தான் நீதிக்கு எதிராக இருப்பார்கள் என்கிற இந்த சத்திய வாக்கு, சாத்தான்குள சம்பவத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
படைப்பாளர்களுக்கு காப்பீடு!
படைப்புக குழுமத்தின் சாதனை!
நிராகரிப்பு!
ஃபஜிலா ஆசாத் - சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்!
தண்ணீரைப் போல எளிமையானவர் யுகபாரதி!
காலந்தோறும் கவிதை மனிதனுக்குள் மாய விளையாட்டை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் கவிஞன் என்கிற அங்கீகாரத்தை எவருக்கு, எப்படிக் காலம் வழங்குகிறது என்பதை எவரும் கணித்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் மின்மினிகளாக ஒளிவீசி மறைந்தவர்கள் ஏராளமானவர் கள் உண்டு. கவிஞனின் இருப்பு அவன் எழுதிய கவிதைகளால் மட்டுமே நிலைகொள்கிறது.
சட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி?
இப்படிப்பட்ட கொடூரமான காவல்துறையினர் இந்த அநியாயமான இரட்டைப் படுகொலையை 2020ஆம் ஆண்டில் நடத்துவார்கள் என்பதை அறிந்து என்றைக்கோ சாத்தான் குளம் எனப் பெயர் பெற்றுவிட்டதோ அந்த ஊர்?
கவிதைகளின் காதல் ரசாயனம்!
மின்னூட்டக் கட்டுரை!
உண்மையை உரக்கச் சொல்லும் மறைநீர்!
நூற்றாண்டுகாலக் கல்வி வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றமும் தொழில்மயமும் இயந்திரவியலும், பசுமைப் புரட்சியும் அனைத்து திட்டங்களும் எத்தகைய வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளன என்கிற அதிரவைக்கும் உண்மையை பொறியாளர் கோ.லீலா எழுதிய மறைநீர் ஓங்கி உரைக்கின்றது.
"சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்!"
பா.செயப்பிரகாசம் சுளீர் பேட்டி!
திருச்சேறை காவிரிக் கரையில் லிங்குசாமி சொன்ன கதை!
2001 மே 25 ஒரு மறக்க முடியாத நாள். ஒரு இயக்குநராக நண்பர் லிங்குசாமியின் திரைப் பயணம் தொடங்கிய நாள். அதில் என் பங்கு வசனமும் இணை இயக்கமும். ஒரே அறைத் தோழர்களாக இருந்து நான்காண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசி வளர்த்த கதை. லிங்குசாமி தன் குடும்பத்தில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துக் கொண்டு வந்த கதையைத் திருச்சேறைக் காவிரிக்கரையில் வைத்துச் சொன்ன நாள் நினைவில் இன்னும் நிலைத்திருக்கிறது.
ஹைக்கூவின் அழகிய பயணம்!
ஹைக்கூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி.
நினைவில் நிற்கும் கலைஞர்!
கலைஞர் வெறும் அறிக்கைளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர் அல்ல.
வாழ்வியல் பேசும் வசன இலக்கியம்!
இயக்குநர் பிருந்தா சாரதி
தற்சார்பு என்பது 'இந்தியா'வுக்கு மட்டுமா? மாநிலங்களுக்குமா?
நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இப்போது ஐந்தாவது கட்ட பொதுமுடக்கம், முதல்கட்ட ஊரடங்கத் தளர்வு என்ற குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா. மார்ச் மாதத்தில் முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது இருந்த நிலையைவிட மோசமான நிலையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
திகைக்க வைக்கும் திருக் கலைஞர் கன்னிக் கோவில் ராஜா!
மக்களின் அன்றாட வாழ்வியலைப் புரட்டிப் போட்டிருக்கும் காலமிது.
கவிக்கோ! தமிழுக்குக் கிடைத்த தத்துவ ஞானி!
கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழ்க் கவிதை உலகில், புதிய புதிய கதவுகளைத் திறந்தவர்.