CATEGORIES
Categorías
30 சீட் 20 எம்.எல்.ஏ.! திராவிடக் கட்சிகள் பாணியில் பா.ஜ.க.!
தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க கட்சி உறுப்பினர் சேர்க்கை முதல் பதவிகள் வழங்குவது, போராட்டங்கள், தேர்தல் பணி என அனைத்திலும் திராவிட கட்சிகளின் வழிமுறையை கையாள முடிவு செய்து செயல்படத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.வின் தேசிய மற்றும் மாநில தலைமை .
கொரோனா ரத்தத்திலும் கோல்மால்! கொடிகட்டிப் பறக்கும் ப்ளாஸ்மா விற்பனை!
மத்திய அரசின் உத்தரவையடுத்து புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து
புகையும் உள்ளடி நெருப்பு! துணை முதல்வர் மகனுக்கு ஒரு நீதியா?
ஸ்ரீவில்லிபுத்தூர் சினம்!
கள்ளச்சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய எஸ்.ஐ!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பது மிட்டாளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அஜீத், கள்ளச்சாராயம் விற்றதற்காக கைதாகி சிறையிலடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இவரது தாய்மாமனான ஜானகி ராமனும் கள்ளச்சாராயம் விற்றதற் காக சிறையில் அடை க்கப்பட்டார்.
HOT NEWS கிளப்பும் ஹீரோயின்ஸ்!
ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்கள் ஒரு படம் முடிந்ததும்தான் அடுத்த படத்திற்கு கமிட் ஆவது என்ற பாலிஸியை வைத்திருக்கிறார்கள்.
கொரோனா குழப்பம்! அலட்சியத்தால் மாறிப்போன உடல்கள்!
புதுச்சேரி முந்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணிபுரிபவர் ஞானசேகர்.
வேளாண் மண்டல அவலம்!
விவசாயி முதல்வரின் வேடத்தைக் கலைக்கும்
நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ்! கரை சேருமா?
குட்டையைக் குழப்பும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க!
பாரதிராஜாவுக்கு எதிராக பா.ஜ.க.!
சங்க சர்ச்சை!
குறள் அளவு உயரம்! உலகளவு உள்ளம்!
அவர் அவ்வளவு உடற்கவர்ச்சியானவர் இல்லை. அவரைப் பார்க்கும் போது படாடோபம் இருக்காது.
அப்டேட் வெடிகுண்டு கலாச்சாரம்! எச்சரிக்கையை அலட்சியப் படுத்திய போலீஸ்!
தென்மாவட்டங்களில் வீச்சரிவாள்களும் வெடிகுண்டு களும் சர்வ சாதாரணமாகப் புழங்குகிற விவகாரமான காவல் சப்-டிவிசன்களில் முதன்மையானது ஸ்ரீவைகுண்டம் போலீஸ் உட்கோட்டம்.
என்கவுண்ட்டரா? பழிவாங்கலா?
சென்னை ரவுடி Vs இன்ஸ்பெக்டர்!
ஒரு நிஜ அந்தியன்!
அலறும் கிராமம்
100 கோடி ரூபாய் பள்ளி நிலம்! அபகரிக்கத் திட்டமிடும் ஆளுங்கட்சி! கைகோர்க்கும் எதிர்க்கட்சி!
நூற்றாண்டைக் கடந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் பதவிக்கான விவகாரத்தில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மிரட்டல்கள் சென்றதோடு, அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகளை மிரட்டியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எம்.பி.யைத் தள்ளிவிட்ட காவலர்கள்! முதல்வர் விழாவில் தள்ளுமுள்ளு!
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற பணிகள் திறப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
என் பெயர் சர்மிளா!
அமைச்சரை குறி வைக்கும் வில்லங்க வீடியோ!
"எங்க வயித்துல அடிச்சுதான் ரோடு போடணுமா?”
கொந்தளிக்கும் விவசாயிகள்!
போலீஸைக் கொன்ற வெடிகுண்டு! ரவுடி ராஜ்ஜியமாகும் தமிழ்நாடு!
உத்தரப்பிரதேச ரவுடிகளுக்கு நாங்கள் இளைத்தவர்களா என்று கைது செய்ய வந்த காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி காவலர் சுப்பிரமணியனைக் கொலை செய்து, புஜபலம் காட்டியுள்ளனர் தமிழக ரவுடிகள்.
கடத்தல் போதைப்பொருளை லவட்டிய டி.எஸ்.பி!
அதிர வைக்கும் காவல்நிலைய க்ரைம்!
தி.மு.க.வில் உளவாளி! குமுறும் உடன்பிறப்புகள்!
முதன்மைச் செயலாளர் கே.என். நேரு விசிட்டுக்குப் பிறகு தெளிவு பிறக்கும் என எதிர்பார்த்த கோவை தி.மு.க.வினர் மேலும் குழப்பமடைந்துள்ளனர்.
முதல்வர் குஸ்தி - எடப்பாடிக்கு எதிராக வேலுமணி!
"ஹலோ தலைவரே, அடுத்த முதல்வர் யாருங்கிற விவகாரத்தில், ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.சுக்கு டையிலான பவர் யுத்தம் உள்ளுக்குள்ளே கனன் தும் வெளியே புகைச்சல் தெரியக் தாங்க. அதற்குப் பிறகும் அங்கங்கே போஸ்டர் யுத்தம் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு . ஓ.பி.எஸ்.சின் மனக்குமுறல் இன்னும் முழுசா அடங்கலையே?”
பிள்ளையார் பிடிக்கப்போய்...!
பா.ஜ.க.வின் விநாயகர் அரசியல்!
மதுரைக்கு தலைநகர் அந்தஸ்து!
தேர்தல் அரசியலா?
பெண்களை கடனாளியாக்கும் அம்மா ஸ்கூட்டி திட்டம்!
இரு கழகங்களும் போட்டி போட்டு வெளியிட்ட 2016 தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க.வின் பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டம், அ.தி.மு.க.வின் பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டம், தி.மு.க.வைவிட 11% கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஜெ. மரணத்துக்குப் பிறகு, 2017-18ம் ஆண்டில் அம்மா ஸ்கூட்டி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது எடப்பாடி அரசு.
அமைச்சர் ஆதரவில் அடாவடி! மணல் குவாரிக்காக அரசு நிதியில் பாலம்!
விவசாய நிலங்களுக்கு மத்தியில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை குதறிப் போட்டது மாதிரி 20 அடி ஆழத்திற்கு குறைவில்லாமல் மணல் எடுக்கப்பட்டு கிடப்பது அதிர்ச்சி யளிக்கிறது என்றால், அந்த மணல் குவாரியில் இருந்து வயற்காட்டு பாதை அமைக்கப்பட்டு மூங்கில்குடிக்கும், ஆனைக்குப்பத்திற்கும் இடையே ஓடும் விளப்பாற்றிற்கு நடுவே ஒன்றரை கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப் பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.
நீதிமன்றத்தைத் திறக்கப் போராடிய வழக்கறிஞருக்கு மிரட்டல்!
மக்கள் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வரு பவர் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கு.பாரதி. வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்களுக்கு மாதாமாதம் நிவாரண உதவி வழங்கவேண்டும். நீதி மன்றத்தைத் திறக்கவேண்டும் என்று இவர் நடத்திய போராட்டம் குறித்து நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அமைச்சர் நெருக்கடி! தி.மு.க.வுக்கு தாவிய அ.தி.மு.க. எக்ஸ் மா.செ.!
தீவிர விர அ.தி.மு.க. விசுவாசியாக இருந்த விழுப்புரம் வடக்கு அ.தி.மு.க.வின் எக்ஸ் மா.செ.வும், ஆர்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டருமான லட்சுமணன், தனது நெருங்கிய நண்பரான அமைச்சர் சம்பத் மூலமாக ஓ.பி.எஸ்., சசிகலாவின் நெருக்கத்தைப் பெற்றார்.
அமைச்சரின் ஆன்மிகமும் ஆகஸ்ட் பதினைந்தும்!
எடப்பாடி ஆதரவு ட்வீட் மூலம், அ.தி.மு.க.வில் கலகத்தை ஏற்படுத்திவிட்டு, தனது தொகுதியான சிவகாசிக்கு திரும்பிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தங்கமுலாம் பூசிய கலசம் ஒன்றைக் கையில் ஏந்தியபடி மங்கல இசையால் கோவிலே அதிர, உள்ளே சென்றார்.
எம்.ஜி.ஆரின் கனவைத் தகர்க்கும் அமைச்சர்கள்!
இரண்டாவது தலைநகர் மதுரை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியை முன்னிறுத்தும் திட்டங்கள் எம்.ஜிஆர். காலத்திலிருந்தே தொடர்கின்றன.
அடங்காத மீராமிதுன்! அட்வைஸ் தரும் ஐ.பி.எஸ்.!
சென்னையில் இருக்கும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஸ்ட்ராங்கான சப்போர்ட் மற்றும் பல ஆண் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அன்பான அரவணைப்பு, எல்லாவித வில்லங்க வழக்குகளையும் வலியப்போய் கையில் எடுத்து காசு பார்க்கும் ஏடாகூட வக்கீல் ஒருவர் இப்படி பலதரப்பட்டவர்களின் பலத்த ஆதரவு இருப்பதால், யாருக்கும் அடங்காமல் தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் மாடலிங் நடிகை மீராமிதுன்.