CATEGORIES
Categories
சில்மிஷ அதிகாரி சஸ்பெண்ட்!
நடவடிக்கையா? பழிவாங்கலா?
விவசாயிகளைத் தொட்டால் ஷாக் அடிக்கும்!
போராட்டக் களத்தில் சி.ஐ.டி.யூ.
தொழிலாளர்களை ஊருக்கு அனுப்புவதில் உ.பி.யின் நாடகம்!
பிரியங்கா VS யோகி
அ.தி.மு.க.வை மீட்க என்னையும் சசிகலாவையும் இணைக்க முயற்சி!
வியூகத்தை வெளியிடும் கே.சி.பழனிச்சாமி!
அரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம்! சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி!
கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டும் மற்றுமொரு சட்டப்போராட்டம் நக்கீரனின் பங்களிப்புடன் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தின் முன்னணி இதழ்களும் இந்த சட்டப்போரில் முன்னின்றன.
அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள்! பதவி பறிப்பு ஏன்?
எம்ஜிஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வில் ஒரு கிளைக் கழகத்தில் ஒரு அவைத்தலைவர் ஒரு கிளைச் செயலாளர் ஒரு பொருளாளர் ஒரு துணைச்செயலாளர் இரண்டு மேலவை பிரதிநிதிகள்.
தட்டுப்பாடில்லா சப்ளை! அள்ளிச்சென்ற குடிமகன்கள்!
மீண்டும் திறக்கப்பட் டாலும் எப்போது வேண்டு மானாலும் அடைப்பு உத்தரவு, வரலாம் என்ற பதட்டமிருந்தது டாஸ்மாக் பணியாளர்களிடம்.
தொழிலாளர்களை வஞ்சிக்கும் தனியார்மயம்!
மோடி-நிர்மலாவை விளாசும் சி.பி.எம். கனகராஜ்!
சிங்கப்பூரில் தவிக்கும் தமிழர்கள்!
புறக்கணிக்கும் மத்திய - மாநில அரசுகள்!
வீட்டு வேலை பெண்களின் கண்ணீர்!
அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க., கொரோனா ஊரடங்கு சூழலால் வீட்டு வேலைக்குச் செல்லமுடியாமல் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் ஏழை எளிய பெண்களை கண்டுகொள்ளவே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது குறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்.
தேசத் துரோக குற்றச்சாட்டில் குஜராத் பத்திரிகையாளர்!
கொரோனாவுக்காக மக்களை ஊரடங்கில் வைத்தது போதாதென்று, பத்திரிகை சுதந்திரத்தையும் கம்பிகளுக்குப் பின்னால் வைத்துவிடவேண்டுமென்று ஆளும் அரசுகள் நினைக்கின்றன போலும்.
கொரோனாவுக்கு கொண்டாட்டம்! குளறுபடி நிர்வாகம்!
தமிழக அவலம்!
காலாவதியான சரக்கு! விற்பனை ஜோர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருக்கிறது 11603 நம்பரிட்ட டாஸ்மாக் கடை.
காக்கிகள் வீட்டில் புகுந்த காசி!
தோண்டத் தோண்ட வில்லங்கம்!
உமக்கு யோக்கியதை இருக்கா? உமக்கு அருகதை இருக்கா?
கழகங்களின் மது அரசியல்!
500 டோக்கன்! அளவில்லாம ஊத்திக்குடி!
சுப்ரீம் கோர்ட்டுக்கு எடப்பாடி பெப்பே!
வெல்கம் சசிகலா! அ.தி.மு.க. டீல்
"ஹலோ தலைவரே, டாஸ்மாக் கடைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலமே க்ரீன் சிக்னல் பெற்றுவிட்ட எடப்பாடி அரசு அடுத்த சில மணிநேரங்களிலேயே ஏழு கலரில் டோக்கன் ரெடி பண்ணி, சனிக்கிழமையிலிருந்து கல்லா கட்ட ரெடியாயிடிச்சே...”
“வீடியோக்களை அப்போதே அழித்துவிடச் சொன்னேன்...
காசி தோஸ்த் குமுறல்!
போட்ட ரோட்டையே திரும்பப் போட டெண்டர்!
நெடுஞ்சாலைத்துறையில் 1530 கோடி ரூபாய் ஊழல்!
சூறையாடிய அதிகாரி!
பாதுகாக்கும் அமைச்சர்!
சீனாவுடன் யுத்தமா?
எல்லையில் டென்ஷன்!
கூலி உயர்வு கேட்கும் தூய்மைப் பணியாளர்கள்!
கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து உலக நாடுகள் போர் புரிந்து கொண்டிருக்கின்றன.
எங்க குடும்பத்துக்கும் பசிக்கும்!
சலூன் தொழிலாளர்கள் கண்ணீர்!
உயிர்ப்பலி கேட்கும் என்.எல்.சி!
வேதனையில் தொழிலாளர்கள்!
கொரோனா நிதி அபேஸ்! பரிசோதனை எண்ணிக்கை குறைப்பு!
உண்மையை மறைக்கும் ஊழல் நிர்வாகம்!
20 லட்சம் கோடி! மோடி மேஜிக்!
இந்தியாவின் பசி தீர்க்குமா?
10வது பொதுத் தேர்வு! ஆன்லைன் வகுப்பு!
கல்வியாளர்கள் எதிர்ப்பு!
"சொந்த ஊருக்கு அனுப்பு..."
கொந்தளிக்கும் கூடங்குளம் தொழிலாளர்கள்!
தகவல் கொடுத்தவரை மாட்டிவிட்ட போலீஸ்!
மது ஊரடங்கில் விற்பனை தடைப்பட்டதில் இருந்து, கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலையெடுத்திருக்கிறது.
சிக்கு புக்கு... சிக்கு புக்கு...
மீண்டும் ரயில் பயணம்!