'இப்ப இருக்கும் மாநில நிர்வாகி, ஆறுமாத காலம் லண்டன் போவதால், ஆல்டர்நேட் பத்தி அவங்க விவாதிப்பதைச் சொல்றியா?' 'சரியா கணிச்சிட்டீங்க தலைவரே, அண்மையில் டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. நிர்வாகி, நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை விடவும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் அதிக ஓட்டுக்களை வாங்கியிருக்கிறது என்று ஒரு கணக்கை தயார்செய்து கொண்டுபோய்வந்தி உள்ளிட்டவர்களிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம். அதைப்பார்த்த அவர்கள் உ உதடு பிதுக்கியிருக்கிறார்கள். அந்த நிர்வாகி படிப்புக்காக லண்டன் செல்வதால், அவருக்கு பதில், தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முடியும் என்றும் அக் கட்சியின் தேசியத் தலைமை கருதுகிறதாம். மைய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈஷா ஜக்கிவாசுதேவும் அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலு மணியும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன், தமிழக பா.ஜ.க. தலைவராக ஆசைப்படுகிறார் வேண்டும் என்று களாம். அதற்காக பலர் வழியாகவும் டெல்லிக்குத் தூது விடுகிறார்களாம். ஆனால் நிதி அமைச்சர் சீதா ராமனின் விருப்பம் வேறு மாதிரியாக இருக்கிறதாம்.'
'வேறு மாதிரி என்றால்?'
'அதாவது, வானதி எல்லாம் சரிப்படாது. அவரால் தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் கோஷ்டி அரசியலை எதிர்கொள்ள முடியாது. அதனால், சர்ச்சையில் சிக்கிய நபர் என்றாலும் பரவாயில்லை, சீனியாரிட்டி மற்றும் சின்சியாரிட்டியில் கே.டி.ராகவன் அதனால், அவரை அந்த நாற்காலியில் அமர்த்தலாம் என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறாராம். அவர் கருத்தையே பிரதமர் மோடியும் ஆதரிக்கிறாராம். ஆனால், இதற் கெல்லாம் மாறாக, கோவாவில் வேத பாடசாலை நடத்தும் பா.ஜ.க. மேலிடத்துடன் தொடர்புடைய ஒரு தம்பதியினரோ, அந்த மாநில நிர்வாகியே, அந்தப் பதவியில் தொடரட்டும் என்றும், எந்த நாட்டுக்கு அவர் சென்றாலும் அங்கிருந்தே கட்சிப் பரிபாலனத்தை அவர் நடத்தமுடியும் என்றும் சொல்லிவருகிறார் களாம். இவர்களோடு சிருங்கேரி மடமும் இதே கருத்தைச் சொல்லி வருகிறதாம். எனினும், மேற்படி நபரின் லட் சணம் எங்களுக்குத் தெரியுமே என்று பா.ஜ.க.வின் தேசியத் தலைமை சொல்கிறதாம். அதனால், தமிழகத்துக்கு தலைவர் மாற்றம் உறுதி என்கின்றனர் கமலாலயத் தரப்பினர்.'
This story is from the July 31 - August 02, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 31 - August 02, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இந்தியாவைக் குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்!
இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் எலிஸாரேட் எனும் நவீன வைரஸை உருவாக்கியிருக்கிறார்கள்.
தி.மு.க. அரசின் புதிய ஆலோசகர்! ரிடையர்ட் ஐ.ஏ.எஸ்.ஸால் அதிரும் கோட்டை!
தி.மு.க. அரசின் காட்ஃபாதராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் உருவாகிவருகிறார் என்கிற சீக்ரெட் தகவல் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
தீபாவளி பட்டாசு! பார்வை பாதித்த 104 குழந்தைகள்! -மதுரை சோகம்!
அக்டோபர் 31-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சபலிஸ்டுகளே உஷார்! போலீசார் எச்சரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்திவருபவர்களைக் குறிவைத்து இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பியும், ஆபாச வீடியோ காட்சிகளைக் காண்பித்தும் சல்லாப வலையில் விழவைத்து பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
ஆதீனத்தின் திருமணம்! சூரியனார்கோயில் சர்ச்சை
சூரியனார்கோயில் ஆதீனம், திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஆன்மீக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம்! போராடும் நகை மதிப்பீட்டாளர்கள்!
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் பல்வேறு கடன்களில், நகைக்கடனும் ஒன்று. நம்மிடமுள்ள நகையை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மதிப்பீட்டைப் பொறுத்து நகைக்கடன் பெற இயலும்.
டூரிங் டாக்கீஸ்
சினிமா செய்திகள்
இருட்டு அறை...போதை புகை...சிவசாமி லீலைகள்
ஆன்மிகத்தின் பெயரில் மோசடி செய்யும் பிரேமானந்தா தொடங்கி காஞ்சி சங்கராச்சாரியார், நித்தியானந்தா, சிவசங்கரபாபா, சில பெண் சாமியார்கள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் லீலைகளை நக்கீரனில் தொடர்ந்து ஆதாரத்துடன் தோலுரித்து வருகிறோம்.
பொம்மை சேர்மன்!
கொதிக்கும் கவுன்சிலர்கள்!
மாவலி பதில்கள்
ஒருவரிடம் பலமணி நேரம் பேசுவது நட்பல்ல... அவரைப் பற்றி மற்றவரிடம் தவறாகப் பேசாமல் இருப்பதே நட்பு!