கடந்த சில மாதங்களாக மேயர் மீது தொடர்ந்து மண்டலத் தலைவர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றனர். போட்டோ, வீடியோ எடுக்கத் தடை இதன் எதிரொலியா? அல்லது வேறு காரணமா என விசாரணையில் இறங்கினோம்.
வேலூர் மாநகராட்சியின் ஆளும்கட்சி கவுன்சிலர் சிலர், "நாங்க பதவிக்கு வந்து இரண்டு வருடமாகிடுச்சி, ஒவ்வொரு கவுன்சிலரும் தேர்தலில் பல லட்சம் செலவு செய்து கவுன்சிலராகியிருக்கோம். ஒவ்வொருத் தருக்கும் இதுவரை 20 லட்ச ரூபாய் அளவுக்கு வேலை தந்துருக்காங்க, அவ்வளவுதான். மாநக ராட்சியில் எந்தப் பணிக்கு டெண்டர்விட்டா லும் ஒப்பந்தம் எடுப்பவர் 15% கமிஷன் தருகிறார். அதில் 10% துறை அமைச்சருக்கு, மாவட்ட அமைச்சருக்கு, மாநகரச் செயலாள ருக்கு, தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு, மேயருக்கு 1 சதவிகிதம், அரை சதவிகிதம் துணைமேயர் எடுத்துக்கொள்கிறார். மீதியுள்ள அரை சதவிகிதம் 58 கவுன்சிலர்களுக்குத் தரவேண்டும். அந்தத் தொகையை கவுன்சிலர்களுக்கு பங்குபிரித்துத் தருவதில்லை.
இதுமட்டுமல்ல, சைக்கிள் ஸ்டேண்ட், காய்கறி மார்க்கெட், கழிப்பறை, சாலையோரக் கடைகள் தினசரி வசூல் ஒப்பந்தங் களை மேயர் சுஜாதா, மாநகரச் செயலாளர் வேலூர் எம்.எல்.ஏ.கார்த்தி இருவரும் தங்கள் பினாமி பெயரில் எடுத்துநடத்துகிறார்கள். அதிலிருந்து வரும் லாபத்தை நாங்கள் கேட்கவில்லை, கமிஷன்தான் கேட்கிறோம், அதையும் தருவதில்லை.
This story is from the October 26-29, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 26-29, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.