CATEGORIES
Categories
கொரோனாவால் பெற்றோர்கள் இழப்பு பராமரிக்க கண்காணிப்புக்குழு!
ஜி.கே.வாசன் எம்.பி. கோரிக்கை!!
கொரோனா 2-வது அலை இறப்பு விகிதம் அதிகரிக்க காரணம் என்ன?
சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி!!
தேர்வெழுதுவோருக்கு தடுப்பூசி: மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதே சரியான தீர்வு!
கமல்ஹாசன் அறிவுறுத்தல்!!
சென்னை நட்சத்திர விடுதியில்: எடப்பாடி-ஓ.பி.எஸ். இன்று திடீர் சந்திப்பு!
சசிகலா ஆடியோ குறித்து விவாதித்ததாக தகவல்!!
ரூ.1 கோடி மோசடி விவகாரம் பா.ஜ.க துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
கேரளாவில் பெரும் பரபரப்பு!!
பத்திரிகை, ஊடகத்துறையினரை முன்களப் பணியாளராக அறிவித்து அரசாணை வெளியீடு!
பத்திரிகை, ஊடகத்துறையினரை முன்களப் பணியாளராக அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு தனி நல வாரியம்! - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- சமுதாயத்தில் திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
எழுத்தாளர்களுக்கு வீடு, இலக்கிய மாமணி விருது! - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் 70 சதவீதம் குறைந்தது!
சென்னையில் கொரோனா 2வது கட்ட பரவலின் தாக்கம் 70 சத வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணியுடன் பைடன் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்கிறார்.
சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 100 பேர் வீடு திரும்பினர்!
சென்னை, ஜூன்.03 சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்தமருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற 100 கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
போராளியின் வழியில் தொடரும் வெற்றிப் பயணம்!
கருணாநிதி நினைவிடத்தில் பொறிக்கப்பட்ட வாசகம்!!
அபாயகரமான உள்ளீடுகளைக் கொண்ட மேகி நூடுல்ஸ், ஐஸ்கிரீம் உடல்நலத்திற்கு கேடானவை!
நெஸ்லே ஒப்புதல் வாக்குமூலம்!!
கருப்பு பூஞ்சைக்கு வங்கி ஊழியர் பலி
தம்மம்பட்டி, ஜூன்.3 கருப்பு பூஞ்சை நோய்க்கு, தம்மம்பட்டி வங்கியின் பார்வையற்ற ஊழியர் பலியானார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பதை உணர்கிறேன்!
சசிகலா பேசும் புதிய ஆடியோ!!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!
புதுச்சேரி, ஜூன்.02 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட குணமடைந்தோர் 1 லட்சம் அதிகம்!
உயிரிழப்பும் பெருமளவு சரிவு!!
ஓடிடி தளத்துக்காக இணையும் பிரபல இயக்குனர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குளர்கள் இணைந்து ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்குவது தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
சில விதிமுறைகளுக்கேற்ப ஊரடங்கை தளர்த்த அரசு பரிந்துரை!
புதுடெல்லி, ஜூன் 02 பல்வேறு மாநிலங்களில் உள்ள எண்ணற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து விட்டது.
அயோத்தியில் மசூதி கட்ட வழங்கும் நன்கொடைக்கு வரிவிலக்கு!
புதுடெல்லி, ஜூன்.02 பாபர் மசூதி ராம ஜென்மபூமி நிலத்தகராறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு 17.14 கோடியை தாண்டியது!
15.37 கோடி பேர் குணமடைந்துள்ளனர்!!
காரை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது!!
தனுசுடன் மோதிய படத்தயாரிப்பாளர்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கை: பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
“ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது; முற்றுப்புள்ளி வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது”!'
இன்று உலக பால் தினம்: 'பீட்டா' அமைப்பிடம் இருந்து பால் வளத்தை காக்க வேண்டும்!
பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்!!
விஜய் 66 படத்தை இயக்கும் வம்சி!
மெகா பட்ஜெட் படமாக உருவாகிறது!!
சென்னையில் ஒரே நாளில் 2,620 வாகனங்கள் பறிமுதல்!
சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,620 வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டுள்ளன.
திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!
திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!
சாலை வசதி இல்லாததால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா நோயாளிகள்!
குமரி மாவட்ட மலையோர பகுதியில் ஒரே நாளில் 47 பழங்குடியின மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .சாலை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளை படகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,128 கொரோனா பாதிப்பு 1,52,734
சரிவு மேலும் தொடர வாய்ப்பு!!