CATEGORIES
அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக 2 வீரர்கள் விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
'காடன்', 'கும்கி-2' படங்கள் ஓடிடியில் வெளியாகிறதா?
பிரபு சாலமன் முக்கிய தகவல்!!
தருண்கோபி இயக்கத்தில் உருவாகும் 'யானை'!
விஷால் நடித்த திமிரு , சிம்பு நடித்த காளை போன்ற படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் தனெக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள தருண்கோபி இயக்கத்தில் அடுத்து, திமிரு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள வெறி ,மற்றும் அருவா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது.
பிரகாஷ் ராஜின் சவாலை ஏற்ற திரிஷா!
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் கிரீன் இந்தியா சவாலை ஏற்று தனது மகனுடன் இணைந்து வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார்.
தெலுங்கு நடிகருடன் கீர்த்தி சுரேஷ் இத்தாலி பயணம்!
விஜய்யுடனான சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார்.
திரையரங்கில் வெளியாகி இருந்தால் அரிய நாச்சியை கொண்டாடி இருப்பார்கள்!
ஐஸ்வர்யாராஜேஷ் வருத்தம்
திருத்தணி அருகே முட்புதரில் பெண் குழந்தை மீட்பு!
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அருகில் பெருமாள் கோயில் செல்லும் வழியில் முட்புதர் வெளிப்புறத்தில் பிறந்த சில மணி நேரம் ஆன பெண் குழந்தை கிடந்தது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்: அதிபர் டிரம்ப் இன்று வீடு திரும்புகிறார்!
கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
மாநாடு தொடங்கும் முன்பே சிம்பு அதிரடி முடிவு?
சிறிய இடைவெளிக்கு நடிகர் சிம்பு,வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினி திடீர் அமெரிக்கா பயணம்?
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க படுவது உறுதியாகியுள்ளதாகவும், ரஜினிக்கு இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பே பாக்கியுள்ளதால், முதலில் ரஜினி அல்லாத காட்சி களை முதலில் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி களை படமாக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு.
நாகரிக உலகத்திற்குள் சிக்கித்தவிக்கும் ஆச்சாரமான பெண்ணின் கதை!
முதல்முறையாக கதையின் நாயகியாக அக்சரா ஹாசன் 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதிக்கு சிபாரிசு நான்தான்! ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்கிறார்.
விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம்' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அரியநாச்சி என்கிற கதாபாத்திரத்தில், கிராமத்துப் பெண் போராளியாக நடித்துள்ளார்.
அடுத்தவர்கள் கழிவறையை நான் சுத்தம் செய்ய முடியாது!
கமல்ஹாசன் நிகழ்ச்சி குறித்து லட்சுமிமேனன் கடும் தாக்கு!!
கமல்ஹாசன் நிகழ்ச்சியில் எனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டனர்!
நடிகை கஸ்தூரி பரபரப்பு தகவல்!!
கார்த்திக் சுப்புராஜ்-விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதியபடம்: கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடக்கம்!
கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடக்கம்!
தேனிலவில் அடித்து உதைத்த கணவனை விவாகரத்து செய்ய பூனம்பாண்டே முடிவு!
பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை பூனம் பாண்டே, நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
தங்கம் விலை இன்று ரூ.328 உயர்வு!
இரண்டு நாள் தொடர் வீழ்ச்சிக்கு பிறகு தங்கம் விலை இன்று ரூ.328 அதிகரித்துள்ளது.
தங்கைக்காக அக்கா வெளியிட்ட 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு" பட டீசர்!
உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன்.
உடற்பயிற்சியில் கலக்கும் சமந்தா!
திருமணத்திற்கு பின்பும் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
எஸ்.பி.பி. மறைவு: ஆந்திர முதல்வர் இரங்கல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி கேட்டு எல்லோரும் துக்கத்தில் உள்ளார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜின் கண்ணாடி முகக்கவசம்!
கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் முகக்கவசம் அணிவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக்கவசங்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
நடிகைகளை ஏமாற்றும் கும்பல்! நடிகை ஆண்ட்ரியா திடீர் எச்சரிக்கை!!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர், அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா அளவில் பிரபலமான விஜய் தேவரகொண்டா.
உஷ்ண இருமலை குணமாக்கும்-வெண்டைக்காய்
வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது.
ஒரே நாடு ஒரே ரேசன்: முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை!
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்துகிறார்.
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்!
ராமதாஸ் வலியுறுத்தல்!!
கவர்னருக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடிதம்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்கள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
போதைப்பொருள் விவகாரத்தில் கைதான சஞ்சனா கல்ராணி மதம் மாறினாரா?
போதைப்பொருள் விவகாரத்தில், பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
விஜய்-வெற்றிமாறன் படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
அசுரன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தையும், சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தையும் அடுத்தடுத்து இயக்க உள்ளார்.
செக்யூரிட்டி குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்
நடிகர் உதயா எழுதி முதல் முறையாக இயக்கிய ''செக்யூரிட்டி" குறும்படம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் மாதம் வெளிவர இருக்கிறது.
திருமணமே வேண்டாம்! சாய்பல்லவி அதிரடி முடிவு!!
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி.