CATEGORIES
Kategoriler
![சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிப்பு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/SXgu0TsiAV2TiP2fb7Ssys/1739400213238.jpg)
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிப்பு
கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை குற்றவாளியாக அறிவித்தது.
கல்வியில் பாகுபாடு கூடாது: உச்சநீதிமன்றம்
எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக சரிந்தது.
![தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கை 36 சதவீதமாக உயர்வு தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கை 36 சதவீதமாக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/rpdZ4mMT8nycjzDPzycsys/1739400198508.jpg)
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கை 36 சதவீதமாக உயர்வு
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் 36 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
![வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/fovEmiQEpHuGJcF2K6rsys/1739399867608.jpg)
வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், யாரையும் அணுக வேண்டாம் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் காலமானார்
பிரதமர் மோடி இரங்கல்
![ஐஷர் நிகர லாபம் 18% உயர்வு ஐஷர் நிகர லாபம் 18% உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/TNJ0ZQncsXsBauibLbksys/1739401807517.jpg)
ஐஷர் நிகர லாபம் 18% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
![கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/y3nKzGDroiiisHl7xywsys/1739399600242.jpg)
கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு புதன்கிழமை சந்தித்தார்.
![அசோக் லேலண்ட் நிகர லாபம் புதிய உச்சம் அசோக் லேலண்ட் நிகர லாபம் புதிய உச்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/5hLjrHc2InQwC4oKV73sys/1739401750057.jpg)
அசோக் லேலண்ட் நிகர லாபம் புதிய உச்சம்
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், இதுவரை இல்லாத அதிகபட்ச டிசம்பர் காலாண்டு நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
![கும்மிடிப்பூண்டி வழி புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து கும்மிடிப்பூண்டி வழி புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/SWSI1LmdLz9jiF3dLvksys/1739399004459.jpg)
கும்மிடிப்பூண்டி வழி புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து
பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன.
ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிட மாற்றம் செய்யக் கூடாது: ராமதாஸ்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
![அரசுப் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் காயம் அரசுப் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/fHdDzJplaW4jN8YQyngsys/1739399626347.jpg)
அரசுப் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் காயம்
பைத்தூர் கல்லுக்கட்டு பகுதியில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
![ரூ. 4.28 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள் ரூ. 4.28 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/dEOapODE7djgRpCbWiwsys/1739399239726.jpg)
ரூ. 4.28 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கியது.
![தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/FwOXhUv5fXkT9JiJT48sys/1739399822898.jpg)
தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
![பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/8ypWuVV4rwOzhbuGoBGsys/1739400738730.jpg)
பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு
பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனர்.
ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசே எடுக்க முடியும்: காங்கிரஸ்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
'சென்னை சர்வதேச விமான நிலையம்' புதிய செயலி விரைவில் அறிமுகம்
விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக 'சென்னை சர்வதேச விமான நிலையம்' என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
விரைவில் 50 ரூபாய் நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
நெகிழியில் உருவாக்கப்பட்ட மலர்களுக்கு தடை விதிக்காதது ஏன்?
மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
![சாலைகளில் தேவையற்ற இடங்களில் வேகத்தடை வேண்டாம் சாலைகளில் தேவையற்ற இடங்களில் வேகத்தடை வேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/XPVQ3CC6oK1DUgHehHAsys/1739399494759.jpg)
சாலைகளில் தேவையற்ற இடங்களில் வேகத்தடை வேண்டாம்
அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு
நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
பெண்கள் பாதுகாப்பு செயலி விழிப்புணர்வு
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களிடம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
எலும்பு புற்றுநோயை நவீன சிகிச்சையால் குணமாக்கிய மருத்துவர்கள்
மார்பு எலும்பில் பரவியிருந்த புற்றுநோய் கட்டியை நுட்பமாக அகற்றி அங்கு டைட்டானியம் உலோகத்திலான எலும்பை பொருத்தி நோயாளி ஒருவருக்கு சென்னை மெரிடியன் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
அரக்கோணம் ராஜாளி கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்து வந்த வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
![இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/q2kjdJomDzitLejkTdysys/1739398999522.jpg)
இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
அதிமுக பொதுச் செயலர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞர்கள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
![பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - அமைச்சர் கீதா ஜீவன் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - அமைச்சர் கீதா ஜீவன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1991398/7SxkKYIPd86rTfI9t45sys/1739327480644.jpg)
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை - அமைச்சர் கீதா ஜீவன்
பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் சென்னைக்கு வந்து வேலை செய்து வருகின்றனர்.
கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள்: அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்
குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பெண்களுக்கான நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.