CATEGORIES
Categories

மூவர் மணிமண்டபத்தில் முதல்வர் ஆய்வு
வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்க உத்தரவு
சிறையிலுள்ள உதவி ஆய்வாளர் உள்பட 5 பேரை மீண்டும் கைது செய்ய திட்டம்
வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரையும் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
கோரக்பூர், தானாப்பூர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்
கோரக்பூர், தானாப்பூர் மற்றும் கோர்பா செல்லும் விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

2026 பேரவைத் தேர்தலில் புதிய அரசியல் பாதையை உருவாக்குவோம்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவையத் தேர்தலில் புதிய அரசியல் பாதையை உருவாக்குவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

உலக குரூப் பிளே ஆஃப்: டோகோவை வீழ்த்தி இந்தியா தகுதி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டோகோ அணியை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி உலக குரூப் பிளே ஆஃப் பிரிவுக்கு தகுதி பெற்றது இந்தியா.

விஐடி எஸ்ஏஎஸ் பள்ளி வருடாந்திர அறிவியல் விழா
விஐடி சென்னையின் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு சயின்சஸ் (எஸ்ஏஎஸ்) சார்பில் வருடாந்திர அறிவியல் விழா, சமூக வளர்ச்சிக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது.

இந்தியா-இந்தோனேசியா இடையே நீண்டகால கலாசார தொடர்பு: பிரதமர் மோடி
புவிஅரசியல் மட்டுமின்றி 'வேற்றுமையில் ஒற்றுமை' என இந்தியா-இந்தோனேசியா இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்ட கலாசார தொடர்புள்ளது என பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
பள்ளிகளில் \"மணற்கேணி செயலி\" முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய இடங்களில் திருக்குறள்
நீதிபதி அ.அ. நக்கீரன் வேண்டுகோள்

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்
தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமர்சனம்
வட்டி விகிதத்தை குறைத்தும் வளர்ச்சியடையாத பாகிஸ்தான் பொருளாதாரம்
வட்டி விகிதத்தைக் குறைத்தபோதும் பாகிஸ்தான் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் மந்த நிலையில் உள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நினைவு தின பேரணி: போக்குவரத்து மாற்றம்
அண்ணா நினைவு தின பேரணியையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை (பிப். 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரில் வந்த பெண்களை வழிமறித்து மிரட்டிய சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் வந்த பெண்களை வழிமறித்து மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற இளைஞர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளர்ப்பதற்கு எதிரான மனு
மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

'தி கிரோவ்' பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா
தி கிரோவ் பள்ளியின் ஆண்டு விளையாட்டு தினத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெட்ராஸ் படகோட்ட கழகத்தின் தலைவர் எம்.ஆர். ரவீந்திரா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தில்லியில் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சி அமையும்: பிரதமர் உறுதி
மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், தில்லி பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறுவதன் மூலம் தேசியத் தலைநகரில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
21 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
கஞ்சாவை கடத்தி வந்து பூந்தமல்லி பகுதியில் விற்பனை செய்த வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழா: பொங்கலிட்டு வழிபாடு
சென்னை மணலியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ராஜகோபுர ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.

500 பேருக்கு மூக்கு கண்ணாடி..
திருவொற்றியூர் கிழக்கு அரிமா சங்கம் சார்பில், கொடுங்கையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் நோயாளி ஒருவருக்கு பரிசோதனை செய்யும் கண் மருத்துவர்.

குஜராத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 5 யாத்ரீகர்கள் உயிரிழப்பு; 35 பேர் காயம்
குஜராத் மாநிலம், தாங் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர்.

புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% பேர் மாற வாய்ப்பு
மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர்
ஜேஇஇ தேர்வு: இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 துணை ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் துணை ராணுவத்தினர் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உள்பட ஐவர் உயிரிழந்தனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்
பொதுச் சபை தலைவர் யாங்

‘ஒயிட் காலர்’ குற்றங்களில் ஈடுபட்ட 291 பேர் கைது
ரூ.41.50 கோடி சொத்துகள் மீட்பு
பிப். 20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலர் ஆர்.கமலகண்ணன் தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு போட்டிகள்: கூடைப்பந்து, ஸ்குவாஷ், நீச்சலில் தமிழகத்துக்கு தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கூடைப்பந்து, ஆடவர் ஸ்குவாஷ், நீச்சலில், பளு தூக்குதலில் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது.
5 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்
ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 5 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார்.