CATEGORIES
Kategorier
Avis
டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்
உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.
கணக்கும், தப்புக் கணக்கும்...
அதிமுக தப்புக் கணக்குப் போடவில்லை என்று பேரவையில் அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.
பஜாஜ் ஃபின்சர்வ்: ஓராண்டை கடந்த லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட்
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வின் லார்ஜ் மற்றும் மிட்கேப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டு திட்டம் ஓராண்டு கடந்துள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கனஅடியாக உயர்வு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரித்தது.
நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை
நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிர் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
ஆசிய மல்யுத்தம்: சுனிலுக்கு வெண்கலம்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பில் இந்தியாவின் சுனில்குமார், 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: 4 பேரை ‘நாமினி’யாக நியமிக்கலாம்
2024-ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரயிலில் கஞ்சா கடத்தல்: இளைஞர் கைது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்
மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
நிதிநிலைக்கேற்ப புதிய காவல் - தீயணைப்பு நிலையங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள்
ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை
மனிதத்தன்மையற்றது' என அதிருப்தி
கருங்கடல் போர் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை
தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.
வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அனைத்து வியாபார சங்கங்களின் சம்மேளனம் மற்றும் தொழில் வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள கீழவன்னியூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கர்ப்பிணிகள் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு
மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு
மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 29-இல் திமுக ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத்திட்ட நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கு: இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில், இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 65,560-க்கு விற்பனையானது.
கல்லூரியில் மனித உரிமை கருத்தரங்கு
கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான மனித உரிமைகளும், பெண்களுக்கு நேரிடும் அத்து மீறல்கள் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
மணிமுத்தாறு அருவியில் 4 நாள்களுக்குப் பின் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதையடுத்து, நான்கு நாள்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
காலமானார் வீ.கருப்பசாமி பாண்டியன் (76)
திருநெல்வேலியைச் சேர்ந்த அதிமுக மாநில அமைப்புச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் (76) உடல்நலக் குறைவால் புதன் கிழமை காலமானார்.
கொள்ளிடம் ஆற்றின் கதவணை பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிப்பு: கே.பாலகிருஷ்ணன் நன்றி
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கதவணையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக அறிவித்த நீர்வளத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியா?
எடப்பாடி கே. பழனிசாமி பதில்
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு
ஜல்லி, எம்சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தார்.
கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!
‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?
நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை
மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு
தென் கொரியாவில் காட்டுத் தீ: 27 பேர் உயிரிழப்பு
தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 பேர் உயிரிழந்தனர்; சுமார் 300 கட்டமைப்புகள் சேதமடைந்தன.