CATEGORIES
Categories
இலங்கைக்கெதிரான தொடரை 2-0 என கைப்பற்றிய தென்னாபிரிக்கா
இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை ஒருவர் கைது; நகைகள் மீட்பு
உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். ஏ.ரஹீம் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பு தலைவரானார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல், ஒபநாயக்க, வெலிகபொல பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
‘இரத்த தானம் செய்வோம்; உயிரை காப்போம்'
மட்டக்களப்பில் இயங்கிவரும் ஜ.டி.எம்.ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் (IDM EASTERN CAMPUS) 6ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, 'மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்த தானம் செய்வோம் உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானமா வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு பயினர் வீதியிலுள்ள பல்கலைக்கழக கட்டிடத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது.
நவம்பரில் 184,158 சுற்றுலாப் பயணிகள் வருகை
இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
“விளையாட்டிலிருந்து அரசியலை நீக்குவேன்”
விளையாட்டிலிருந்து அரசியலை முற்றாக நீக்கி, சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கை நோக்கிக் கொண்டு செல்லும் திட்டங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், இதனால் 2028 ஆம் ஆண்டை ஒரு ஒலிம்பிக் வருடமாக எதிர்பார்க்கலாம் எனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.
புதிய வருமான வழி இரத்தா, இல்லையா?
கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. வாகனத்தில் மோதி பெண் மரணம்
புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்து சென்ற 65 - 70 வயதுக்கு இடைப்பட்ட யாசக பெண் மீது பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி பிரார்த்தனை
மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியில் தலைவர் சிவஸ்ரீ க.வி. பிரவீன் தலைமையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை நடைபெற்றது.
“பதுக்கிய நெல்லை எடுத்தால் அரிசி தட்டுப்பாட்டை நீக்கலாம்”
விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
யாழ்ப்பாணம் - கொழும்பு கடுகதி ஒவ்வொரு நாளும் ஓடும்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆதரவளிக்கும்
ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட்லு (Donald Lu) தலைமையிலான உயர்மட்ட அமெரிக்கத் தூதுக் குழுவினர் சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவை பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) சந்தித்தனர்.
பிடியாணையில் இருந்தவரை பிடித்ததனால் பதற்றம்
வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த நிலையில் அந்த பகுதியில் பதற்றமான நிலைமை, திங்கட்கிழமை (09) மாலை ஏற்பட்டிருந்தது.
திறந்த நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கேட்டார் லொஹான்
மதுபோதையில் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்று, காரொன்றுடன் மோதி, அந்த காரில் பயணித்துக்கொண்டிருந்த சட்டத்தரணியை கடுமையாக திட்டி, மரண அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தான் அச்சுறுத்திய சட்டத்தரணியிடம், திறந்த நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (09) பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இரவு 10 மணி வரை ஒரு நாள் சேவை
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேங்காய் சம்பலும், குழம்பும் நிறுத்தம்
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வரின் 1,000 கோடி ரூபாய் சொத்து விடுவிப்பு
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 1,000 கோடி ரூபாய் (இந்தியப் பெறுமதி) மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்துள்ளது.
சிரியாவின் தலைநகர் கிளர்ச்சியாளர்களின் வசமானது
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
இரண்டாவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டை அவுஸ்திரேலியா வென்றது.
90 குடும்பங்களுக்கு உலர் உணவு
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை முன்னெடுத்து வருகிறது.
மனைவி, மாமியாரை மண்டியிட வைத்து கொள்ளை
போதைப்பொருள் கடத்தல்காரரைக் கொல்வதற்காக மாறு வேடமிட்டு கடத்தல்காரரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அது நிறைவேறாமையால், அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயாரைக் முழந்தாலிடச் செய்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
மாதம்பை பகுதியில் விற்பனைக்குத் தயாராக இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
"அஞ்ச வேண்டாம்"
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வத்தளையில் சிக்கிய யாழ்ப்பாண திருடன்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக நீண்ட தேடப்பட்டு காலமாகத் வந்த பிரதான சந்தேக நபர் வத்தளையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் புதன் முதல் மழை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குறைத்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையில் சில பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஔடத அதிகாரிக்கு கட்டாய விடுமுறை
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்து மதிப்பீட்டு அதிகாரி துஷார ரணதேவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
‘தேங்காய்’ எதிரிகளுடன் வெளிநாட்டவர் மகிழ்ச்சி
நாட்டில் தேங்காய்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை காசாளர், சாரதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்
நுவரெலியா-லங்கம டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த நுவரெலியா பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளனர்.
“எடுத்த எடுப்பிலேயே கத்தியை தீட்டுகின்றனர்”
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இலகுவாகத் தீர்க்கப்பட வேண்டியது.