CATEGORIES
Categories
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை மாணவர்களின் சிறந்த கருத்துகள் பதிவு
வல்லம், ஏப்.1 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் நுட்பத்துறை, இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் ஆர். சங்கர், உ ஆதிலெட்சுமி, தெதனுப்ரியா, கு.நந்தகுமார் ஆகியோர் இணைந்து கோவிட் 19-ம் அதன் தாக்கமும் என்னும் நூலில் ஆசிரியர் குழுவில் இணைந்தும் இந்நூலில் உயிர் மருத்துவ நுண் தொழில்நுட்பம் எனும் பொருண்மையில் ஆழமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
சீர்காழி சட்டமன்ற தொகுதியில்
வைத்தீசுவரன் கோயில், ஏப். 1 மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 'திராவிடம் வெல்லும் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் 30.3.2021 மாலை வைத்தீசுவரன் கோயில் கடைவீதியில் தொடங்கியது.
காகிதமா, தொடுதிரையா?
டேப்லெட் எனப்படும் பலகைக் கணினிகள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றில் எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஸ்டைலஸ்' எனப்படும் மின்னணு பேனா இப்போது பிரபலமாகியுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலத்திலும் வாக்குப்பதிவு சரிவு: வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா?
புதுடில்லி, ஏப்.8 தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 475 தொகுதிகளில் நடைபெற்றவாக்குபதிவானது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே பதிவாகி உள்ளது. இதற்கு வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா? என்றகேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பெரியார் சிலை மீது போர்த்தப்பட்ட துணி அகற்றப்பட்டது
புதுச்சேரி, ஏப்.8 புதுச்சேரி மூலைகுளத்தில் உள்ள தத்துவ தலைவர் தந்தை பெரியார் சிலை மீது தேர்தல் விதிமுறை என நினைத்து புதுச்சேரி தேர்தல் துறையினர் துணி போர்த்தி மூடி மறைத்திருந்தனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் பிடிவாதம் காரணமாக நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மக்களை தாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களை மதிக்கமாட்டேன்: மம்தா உறுதி
மேற்குவங்கத்தில், வாக்களிக்கச் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை(சிஆர்பிஎஃப்) வீரர்களை மதிக்க மாட்டேன் ஆவேசமாக தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா.
விவசாயப் படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்
சென்னை, ஏப்.8 கருநாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.
கோலார் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை அதிகம்
கூடுதல் மாவட்ட ஆட்சியர் கவலை
கரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை
பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று கரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது இதனால் கரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9 1170 ஆக உயர்ந்துள்ளது கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இரவு நேர ஊரடங்கில் தடுப்பூசி போட சென்றாலும் இ-பாஸ் அவசியம்
புதுடில்லி, ஏப்.8 இரவுநேர ஊரடங்கு நேரத்தில் கரோனா தடுப்பூசி மய்யங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பயனாளிகள் இ-பாஸ்வைத் திருப்பது கட்டாயம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கரோனா
அபுதாபி, ஏப்.8 அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா
வாசிங்டன், மார்ச் 27 செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாகடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ்ரோவர் விண்கலத்தை ஏவியது.
அரசமைப்பு மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதி செய்யும் அரசுக்கு வாக்களிக்க வேண்டும்
மன்மோகன் சிங் வேண்டுகோள்
கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகள்: வடகொரியா சோதனை அமெரிக்கா அதிர்ச்சி
சியோல், மார்ச்27-அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன் பதவி ஏற்ற பிறகு, அந்த நாட்டுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது.
வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார்!
சென்னை, மார்ச் 27 கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார் நிலையில் உள்ளன. இவை வாக்குப்பதிவு மய்யங்களில் கொடுக்கப்படும்.
கடந்த 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் மம்தாவின் சொத்து மதிப்பு 45 சதவீதம் குறைந்தது
மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டி யிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது, அவர் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட் மூலம் தெரியவந்து உள்ளது.
2024ஆம் ஆண்டும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் -ஜோ பைடன்
வாசிங்டன், மார்ச் 27அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேற்கு வங்கத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் டில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சென்னை பெரியார் திடலுக்கு வருகை
மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்த டில்லி உச்சநீதி மன்ற வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான டாக்டர் அருண்குமார் மாஞ் நேற்று (23.3.2027 மாலை சென்னை பெரியார் திடலுக்கு வருகைதந்தார்.
மும்பையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்
மும்பை, மார்ச் 21 அன்னை மணியம்மையார் அவர்களின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் 16-3-2021 அன்றுமாலை 7.00 மணிக்கு மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி கலைஞர் மாளிகையில் நடைபெற்றது நினைவுநாள் கூட்டத்திற்கு மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார்.
ரயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது
புதுடில்லி, மார்ச் 31 இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரயில்களில் கைப்பேசி உள்ளிட் சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
கோவை, மார்ச் 24 மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் அறிமுக விழா மற்றும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் அத்வைத் அவென்யூ காந்தி நகர் பகுதியில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 235 பேர் சுட்டுக்கொலை
நேபிபாஷ் மார்ச் 22 மியான்மாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 235பேர்சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் உரிமை குழு ஒன்று தெரிவித்துள்ளது.
மியான்மாவில் இராணுவ சட்டம் அமல்
யாங்கூன் , மார்ச் 17-தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மாவில் ஜன நாயக ரீதியில்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
மயிலைப் பகுதியில் தேர்தல் பரப்புரை
28.3.2021 அன்று மாலை மயிலைத் தொகுதியை சேர்ந்த நொச்சி நகர், நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மதச்சார்பற்ற அணியை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.வேலுவை ஆதரித்து மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் பரப்புரை நடைபெற்றது.
பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது சோனியா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு
தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு எதிரொலி
இருசக்கர வாகனப் பேரணி, வெறுக்கத்தக்க முழக்கம், கல்வீச்சு யோகி ஆதித்யநாத் கோவை வருகை
கோவையில் பா.ஜ.க., ஹிந்துத்துவ வன்முறை வெறியாட்டங்கள் விகடனின் படப்பிடிப்பு!
மேற்கு வங்கத்தை ஆள்வதற்கு கொள்ளைக்கார பா.ஜ.வை அனுமதிக்க மாட்டோம்!
மம்தா ஆவேசப் பேச்சு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 'திராவிடம் வெல்லும்
மயிலாடுதுறை, மார்ச் 25 மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 18.3.2021 மாலை 6 மணியளவில் கடவாசல் பெரியார் சாலையில் உள்ள அறிவகம் இல்லத்தில் திராவிடர் கழக பொறுப்பாளர் ச.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.