CATEGORIES
Kategorien
நெடுஞ்சாலை பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம்
அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைப்பு
அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் பாடப் பிரிவுகள் நிறுத்தப்படாது - துணைவேந்தர் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்' பிரிவு தொடக்கம்
சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு 24.5.2023 அன்று தொடங்கப்பட்டது. இந்த பிரிவு மூலம் காவல்துறையினர் சேலம் மாநகரம் முழுவதும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை விபத்து நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட முடியும்.
பிஜேபிக்கு மரணவோலை என்டிடிவி சர்வே என்ன சொல்லுகிறது?
கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இப்போதுவரை ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால் அது பிரதமர் மோடி தான் என்று ஒரு பிம்பம் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக - வைகோ அறிக்கை
மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தமிழ்நாட்டில் கரோனா தொற்று
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று, 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பால் கொள்முதலை 'அமுல்' நிறுத்த வேண்டும்
அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும்
இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதலமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை
சிங்கப்பூர், மே 25 - புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார்
இருமல் மருந்துகள் ஏற்றுமதிக்கு ஆய்வக பரிசோதனை கட்டாயம்
புதுடில்லி,மே25- இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது
ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி
புதுடில்லி, மே 25- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற் கொண்டார்
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 25 - புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்
தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது; நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு
சென்னை, மே 25 - மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது
வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள், பெரியாரியல் பயிற்சி முகாம்
புதுக்கோட்டை மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
அடுத்த பெரும் தொற்று அபாயம்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை
பிஜேபி ஆளும் மணிப்பூர் ராஜ்ஜியம் இதுதான்! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170
இம்பால், மே 25 மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது
முதலமைச்சரின் முயற்சிக்கு கை மேல் பலன் சிங்கப்பூரில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்
சென்னை, மே 25- சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து இயக்கமாக நடத்துவோம் - வாரீர்!
சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே, நூற்றாண்டுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றுவதா?
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவை சந்தித்தார். அவரது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா உறுதி அளித்தார்
மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்
மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்
சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்கள் பெண்களே!
அய்ஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வில் தேசிய அளவில் 933 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு அளவில் முதலிடத்தை சென்னையை சேர்ந்த ஜீ ஜீ என்ற பட்டதாரி பெண் பிடித்துள்ளார்
இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் பாராட்டு
இந்திய குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்
பெண் நீதிபதிகளின் உடைகளில் மாற்றம் வருமா?
53 ஆண்டு ஆடைவிதியில் மாற்றம் வேண்டும், நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என கேரள நீதிமன்ற பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி" - ஈரோடு மாவட்ட ஆட்சியர்
பொது மக்களின் குறைகளைத் தீர்த்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன் என ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்
சிங்கப்பூர்: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சிங்கப்பூர் நாட்டின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கிம்யின் வாங்க் அவர்களுடன் ஆலோசனை
கரூரில் தண்ணீரில் மிதக்கும் முதல் சூரியசக்தி மின் நிலையம்
தமிழ்நாடு அரசு காகித ஆலை தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறு சீரமைப்பு
சென்னை, மே 23- உலகத் தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ள நிலையில், காந்தி இர்வின் சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்பு கட்டடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் காற்றாலை மின்சாரம் வாங்க திட்டம்
சென்னை, மே 23- கோடைகாலத்தில் மின் தேவையை சமாளிக்க, காற்றாலை மின்சாரத்தை கூடுதலாக வாங்கிப் பயன்படுத்த தமிழ்நாடு மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.67 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
கழிவுநீர் தொட்டிகள் தூய்மைப் பணியில் உயிரிழப்பு அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மே 23- திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.