CATEGORIES
Categories
சென்னையில் நடந்தது சாதாரண மாரத்தான் அல்ல - சமூகநீதி மாரத்தான் - முதலமைச்சர் பங்கேற்று உரை
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்ட சிறப்பு
நியாயவிலைக் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாடு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி!
ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி பாரீர்!
தமிழ்நாடு அரசின் மகளிர் காவல்துறை பிரிவு - பெண் பதவியாளர்கள் பெருமளவில் பொறுப்பில் (பதவியில்) அமர்த்தப்பட்டு, ஆளுமைகளாக வலம் வருவது கண்டு பூரித்து மகிழ்ந்து, ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சரைப் பாராட்டி, வாழ்த்துகிறோம்!
பொதுத்தேர்தல்மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் மக்கள்!
ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது!
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உயிர் பாதுகாப்பு இல்லை அரியானாவில் இருந்து வெளியேறும் தொழிலாளர்கள்
அரியானாவின் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விசுவ இந்து பரிசத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இதில் இருதரப்பினர் இடையே உருவான மோதல், மதக் கலவரமாக மாறி அருகிலுள்ள குருகிராமிற்கும் பரவியது.
இலங்கை கடற்படை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மீனவர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!
கடலில் மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழ் நாட்டு மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைதிகளாக பிடித்துச் செல்வதுமான சம்பவங்களால் மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிப்பதை தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று நாடாளுமன்ற மக்களவையில் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் "தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பணியாளர் நல மன்றம் சார்பில் பாராட்டு விழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் \"தகைசால் தமிழர்\" விருது பெறவிருக்கும் திராவிடர் கழக தலைவர் மற்றும் இந்நிகர் நிலைப்பல் கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. ஏற்புரையாற்றிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தகைசால் தமிழர் விருதுபெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் உடையாத முழுமையான மண் பாண்டங்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார்களைப் பதிவு செய்ய புதிய செயலி காவல்துறை அறிவிப்பு
புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி! ஆகஸ்டு 12: ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம்!
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி! ஒன்றிய அரசைக் கண்டித்து ஆகஸ்டு 12 ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
பூஞ்சைகளால் உருவாகும் நோய்கள் அதிகரிப்பு
நம் சுற்றுச்சூழலில் காற்று, மண், அழுகும் தாவரங்கள், நம் உடலின் தோல், குடல் என, எல்லா இடங்களிலும் பூஞ்சைகள் வாழ்கின்றன.
2020ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘LT9779B’ - கோள்
பூமியிலிருந்து, 262 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது ‘LT9779B’ எனும் கோள். இது நம் சூரியக் குடும்பத்தில் உள்ள நெப்டியூன் அளவுக்குப் பெரியது.
குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள மாநிலங்கள் ஆய்வுத் தகவல்
இந்தியாவில் குழந்தைகள் கடத்தலில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. கேம்ஸ் 24ஜ்7 மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘இந்தியாவில் குழந்தைகள் கடத்தல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-ஆவது கூட்டம் வருகிற வரும் 11ஆ-ம் தேதி டில்லியில் நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அறிவித்துள்ளார்.
மருந்தியல் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு முதல் பரிசு
கோயம்புத்தூர் R.V.S. மருந்தியல் கல்லூரி யில் “Strategy, Concepts and Challenges in Drug Discovery & Development” என்ற தலைப்பில் 27.07.2023 முதல் 28.07.2023 வரை இரண்டு நாள்கள் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவர்கள் ஆர். வசந்த் மற்றும் வி. விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்” விருது பெறும் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வி.ஜி. சந்தோசம் பாராட்டு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசால், “தகைசால் தமிழர்\" விருது வழங்கப்படுவதறிந்து விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் வாழ்த்துத் தெரிவித்தார்.
“பட முடியாதினி துயரம்; பட்டதெல்லாம் போதும்” என்று மக்கள் ஓலமிடும் நிலையை மாற்றுவோம்! ஜனநாயக யுத்தத்தில் “இந்தியா” கூட்டணியைப் பலப்படுத்துவோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
கழக - கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் 'உழைப்புக் கடனாளி'யாக்கியுள்ளது! எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன்!
கழகக் கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக ஆக்கியுள்ளது! எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழர் தலைவருக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து
\"தகைசால் தமிழர்\" விருது பெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரசு கட்சியின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் பொதுக் கணக்குக்குழுத் தலைவரும், திருப் பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய கு.செல்வப் பெருந்தகை வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
மகாராட்டிராவில் பாலக் கட்டுமானம் சரிந்து விபத்து தமிழர் உட்பட 20 பேர் உயிரிழப்பு
மகாராட்டிராவில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் சரிந்து 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மகாராட்டிர தலைநகர் மும்பையில் இருந்து நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சம்ரித்தி எக்ஸ்பிரஸ்வே என்றழைக்கப்படும் இந்த சாலை 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் ஈர்ப்புவிசைப் பகுதிக்குள் சென்றது: இஸ்ரோ தகவல்
சந்திரயான்_-3 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்லத் தொடங் கியுள்ளது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் விண்கலம் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய் வதற்காக சந்திரயான்-_3 விண் கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
தமிழ் நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15ஆ-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
"தகைசால் தமிழர்" விருது பெறும் தமிழர் தலைவர் வாழியவே!
நேற்று (1.8.2023) செய்தி வெளியான நேரத்தில் உலகின் பலதரப்பட்ட தமிழர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சமூக ஊடகங்கள் வாழ்த்துச் செய்தி களால் நிரம்பின! இணைய இதழ்களோ, தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. ஆம்! எங்கள் தலைவர் \"தகைசால் விருது\" பெற இருக்கிறார்!
"தகைசால் தமிழர்" விருது தனிப்பட்ட வீரமணிக்காக வழங்கப்பட்ட விருதல்ல; தந்தை பெரியாருக்கும், அவருடைய லட்சியத்திற்கும், தொண்டர்களுக்கும் தரப்பட்ட விருது! சமூக நோய்க் கிருமிகள் இருக்கின்ற வரையில் தொடரவேண்டியது பெரியார் பணி!
'நியூஸ் 18' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
பிரதமரே, அவைக்கு வாருங்கள்! மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து ஒலி முழக்கப் போராட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்..!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.7.2023) திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மய்யத்திற்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மகத்தான மனிதநேயம்! உடல் உறுப்புகள் கொடை: 6 பேர் மறுவாழ்வு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 24). இவர் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
உரத்தநாடு நகரத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் உரத்தநாட்டில் பேருந்து நிலையம் மற்றும் தெற்கு முஸ்லீம் தெரு பகுதிகளில் 25.7.2023 மாலை நடைபெற்றது.
மணிப்பூர் கொடூரம்-கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த 3.5.2023 அன்று கலவரம் வெடித்தது.