CATEGORIES
Categories
பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
பெங்களூருவில் இருவருக்கு புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பது நீர்வளத்துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற்றம் 60 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப் படுவதால் 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையேயும் ஒமிக்ரான் பரவல்
கரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
ஒமிக்ரான் கரோனா பேரழிவு ஏற்படுத்தாது இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து
புதிய வகை கரோனா ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் உள்ளார்.
273 பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு செம்மொழி நூலகம்
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
வங்கியுடன் இணைந்து சலுகை அறிவித்த டொயோட்டா
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன் படி டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு இண்டஸ்இண்ட் வங்கி சார்பில் நிதி சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.
சிங்கப்பூர், மலேசியாவுக்கு வழமையான விமான சேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சாலமன் தீவுகளில் வன்முறை: நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு
தென் பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்த நாட்டின் பிரதமராக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே.
எப்-16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை: பாகிஸ்தான் மறுப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இனி வாரம் ஒரு முறை மட்டுமே தடுப்பூசி முகாம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நேப்பியர் பாலம் அருகில் கடலுக்குள் கல்சுவர் கட்ட திட்டம்
பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல்
வணிக மேம்பாட்டு விரிவாக்க திட்டத்திற்கு நிர்வாகி நியமனம்
மெடால் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட், தனது நிறுவன மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த நோயறிதல் நிபுணரான ரவி அகர்வாலை அதன் தலைமை இயக்க அதிகாரியாக நியமித்துள்ளது.
இங்கிலாந்தில் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயண அனுமதி
கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டது
கரோனா பரவலில் மிகவும் அபாயம்
ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல அமெரிக்கா தடை!
5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் இஸ்ரேல்
இஸ்ரேல் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பில் புகுந்த கார் 5 பேர் பலி
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் அடுத்த மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. ஆனால் தற்போதில் இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம் தொடங்கிவிட்டது.
பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது: ஆப்கான் ஊடகங்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு
பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சிகளுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜன்தன் வங்கிக் கணக்கில் ஊழல்
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வரும் 26ஆம் தேதி முதல் 30 வரை தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கனமழை
வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை
வாகனத்தில் கொண்டு சென்ற வங்கிப்பணம் சாலையில் பறந்தது அள்ளிச் சென்ற பொது மக்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்த பணமானது எப்.பி.அய்க்கு டிரக் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் திடீரென டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்கத் தொடங்கியது.
நெதர்லாந்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
நெதர்லாந்து நாட்டில் 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியவர்கள் அல்லது அண்மையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு 49.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
இந்திய பங்குச் சந்தைகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு கடந்த செப்டம்பர் காலாண்டில், 49.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது என, 'மார்னிங் ' ஸ்டார்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பட்டா இணையத்தில் பதிவேற்ற உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு தீவுகளாக மாறிய கிராமங்கள்
தென்பெண்ணை ஆற்றில் கடந்த 9-ஆம் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் அமெரிக்க ராணுவ அமைச்சர்
அணுசகத் ஒப்பந்தத்தை தக்கவைப் பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தால் ஈரானிய அணுஆயுத அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான மாற்றுவழிகளை அமெரிக்கா நாடும் என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு அமைச்சர் தகவல்
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு
இந்தியா, அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலங்கள்: நிலவு சுற்றுப்பாதையில் மோதல் தவிர்ப்பு
இந்தியா, அமெரிக்காவுக்கு விண்கலங்கள் நிலவு சுற்றுப்பாதையில் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மூலம் தவிர்த்துள்ளனர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று இரவு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது
மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு ராணுவ ஆட்சியாளர்கள் நடவடிக்கை
மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது