CATEGORIES
Categories
பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி எண்ணூர் தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
எதிர்ப்பு கிளம்பியதால் பாதியில் நிறுத்தம்
பதிவு செய்ய கோரும் மனு மீது விரைவில் முடிவெடுக்க வேண்டும்
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை
கோலாலம்பூரிலிருந்து கடத்தி வந்த 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையில் 2 பயணிகள் கைது
புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸில் புதிய சூப்பர் ஜூவல்லரி
புரசைவாக்கம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்தில் புதிய சூப்பர் ஜூவல்லரியை அதன் நிறுவனர் ராஜரத்னம் திறந்து வைத்தார்.
ராகுல்காந்திக்கு எதிராக பேச்சு மக்களவையில் கடும் அமளி
அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக இந்தியாவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆஸி. அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்திய மகளிர் அணியுடன் முதல் ஓன்டே
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20யில் 349 ரன் குவித்து பரோடா உலக சாதனை
டி20 போட்டியில் 349 ரன் குவித்து பரோடா அணி உலக சாதனை படைத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் ரியான் ரிக்கல்டன் முதல் சதம்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் சிறப்பாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் ரியான் ரிக்கல்டன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
ஓபனிங்கில் களமிறங்குவது யார்?
இந்தியா - ஆஸி. 2வது டெஸ்ட் இன்று துவக்கம்
நாக சைதன்யா திருமணத்தின்போது இன்ஸ்டாவில் பரபரப்பு ஏற்படுத்திய நடிகை சமந்தா
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை நேற்று திருமணம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமியை ‘ஆண்ட்ராய்டு போபியோ' ஆட்டிப் படைக்கிறது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
அனைத்து வகை கல்லூரிகளில் அடிப்படை வசதிகளுக்கு ₹152 கோடி ஒதுக்கீடு
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடியே 96 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்டில் 11 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர்.
சன்சத் தொலைக்காட்சியில் இருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு நீக்கம்
நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்
சபாநாயகர் அப்பாவு பேச்சில் அவதூறு எதுவும் இல்லை
அதிமுகவினர் திமுகவில் சேர தயாராக இருந்தனர்
சிறுவணிகர்களுக்கு இன்று முதல் சிறப்பு கடன் திட்டம் முகாம்
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில்
முன்னாள் அமைச்சர் வேலுமணி நண்பர் உள்பட 11 பேர் மீது வழக்கு
அதிமுக ஆட்சியில் சோலார் விளக்கு அமைத்ததில் 73.72 கோடி மோசடி
வெள்ளம் பாதித்த கடலூர் பகுதியில் செல்வப்பெருந்தகை நிவாரண உதவி
புயல் வெள்ளம் பாதித்த கடலூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மோதி பார்ப்போம் வா...எஸ்.பிக்கு சீமான் மிரட்டல்
என் கட்சியை குறை சொல்வதா?
₹2,000 வழங்கும் பணி துவங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி
1670ம் ஆண்டு முதல் இதுவரை 40 கோடி ஆவணங்கள் பாதுகாப்பு
ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்
₹130 கோடி மதிப்பில் 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட உதவிகள்
தமிழ்நாட்டில் உள்ள 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசின் மேல்முறையீட்டு முடிவை எதிர்த்து மலிவு அரசியல் செய்வதா?
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் விவகாரம்
8ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் மரியாதை
டிடிவி.தினகரனும் மலரஞ்சலி
குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:
புயல் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில்
பல்லாவரம் பகுதியில் பரபரப்பு கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் பலி?
பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்
பிரோபா 3 செயற்கைக்கோள் உயர் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தம்
மகாராஷ்டிராவில் 3வது முறையாக முதல்வராக பட்நவிஸ் பதவி ஏற்பு
ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்-துணை முதல்வர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா, அம்பானி, பிரபல நடிகர்கள் பங்கேற்பு