CATEGORIES
Categories
![பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/sJPKXUXzM1732273815467/1732273891928.jpg)
பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் ஏசி7 பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’ ‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/1ekBSTZHq1732273656612/1732273810204.jpg)
‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’
தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.
![தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங் தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/YBpXGIf_91732273605379/1732273654017.jpg)
தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்
தென்கொரியாவில் துடிப்புமிக்க நிறுவனச்சூழல் நிலவுவதாகவும் வாய்ப்புகளும் வளங்களும் அங்கு கொட்டிக் கிடப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
![அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர் அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/aNoKXLhK81732273384124/1732273602950.jpg)
அருட்கொடைகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தை நிறுவினார் அதிபர்
சிங்கப்பூர் மற்றும் ஆசியா முழுவதும் அர்த்தமுள்ள நன்கொடைகளை மேம்படுத்தும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘இம்பேக்ட்எஸ்ஜி’ (ImpactSG) திட்டத்தை நிறுவினார் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்.
![‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’ ‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/F1ZGKbU7x1732273187436/1732273380609.jpg)
‘கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை உயிர்ப்பிப்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று மலேசியாவின் இரண்டாம் நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்து உள்ளார்.
![சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம் சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/4YdWzlYvo1732273103460/1732273186270.jpg)
சுவையான, புதுவகை உணவை உருவாக்க ஊக்குவிக்கும் மானியம்
சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்த புதிய உணவு வகைகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது சிங்கப்பூர்.
![அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/faujQMGfu1732273014524/1732273103410.jpg)
அதானி மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு
லஞ்சம் வழங்க முயன்றதாக உலகப் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
![பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1903417/WBKKA9Om51732272840940/1732273013624.jpg)
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை
டிசம்பர் முதல் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குப் பதிலாக மற்றொரு தெரிவு
![மறைந்த முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு மறைந்த முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/tsRWbDExG1732182475167/1732182533684.jpg)
மறைந்த முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு
மலேசியாவில் காலஞ்சென்ற முன்னாள் நிதி அமைச்சர் தயிம் ஸைனுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டார்.
![இது ‘ககன மார்கன்’ கதை இது ‘ககன மார்கன்’ கதை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/tC0wyw2Qo1732182266041/1732182467833.jpg)
இது ‘ககன மார்கன்’ கதை
ஒரு கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்துவதில் படத்தொகுப்பின் (எடிட்டிங்) பங்கு முக்கியமானது. படத்தொகுப்பு பணி நடக்கும் மேசையில்தான் ஒரு படமே உருவாகிறது என்பார்கள்.
![பெற்றோர் பிரிந்ததை உறுதி செய்த ஏ.ஆர்.ரகுமான் மகன் பெற்றோர் பிரிந்ததை உறுதி செய்த ஏ.ஆர்.ரகுமான் மகன்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/LyXuwgUEl1732182169898/1732182263829.jpg)
பெற்றோர் பிரிந்ததை உறுதி செய்த ஏ.ஆர்.ரகுமான் மகன்
தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உறுதி செய்துள்ளார்.
![‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியில் நாலடியாரின் பெருமை ‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியில் நாலடியாரின் பெருமை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/THfKHHro11732182065107/1732182167967.jpg)
‘இலக்கியவனம்’ நிகழ்ச்சியில் நாலடியாரின் பெருமை
தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நவம்பர் 16ஆம் தேதி, சிராங்கூன் சமூக மன்றத்தில் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் தலைமையில் 'இலக்கியவனம்' நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியுள்ளது.
![அமெரிக்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகளின் தலைவராக டாக்டர் ஆஸ் தேர்வு: டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகளின் தலைவராக டாக்டர் ஆஸ் தேர்வு: டிரம்ப் அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/hu7ENHpZo1732181985852/1732182064047.jpg)
அமெரிக்க மருத்துவக் காப்புறுதிச் சேவைகளின் தலைவராக டாக்டர் ஆஸ் தேர்வு: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு டோனல்ட் டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தமது நிர்வாகத்துக்கான துறைத் தலைவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
![பருவநிலை இலக்குகளை விரைவில் எட்டும்படி பிரேசில் அதிபர் வலியுறுத்தல் பருவநிலை இலக்குகளை விரைவில் எட்டும்படி பிரேசில் அதிபர் வலியுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/fLtcIVgeo1732181818318/1732181985587.jpg)
பருவநிலை இலக்குகளை விரைவில் எட்டும்படி பிரேசில் அதிபர் வலியுறுத்தல்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா, தேசியப் பருவநிலை இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஜி20 நாடுகளின் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
![உக்ரேனுக்கு தக்க பதிலடி தரப்படும்: ரஷ்யா சூளுரை உக்ரேனுக்கு தக்க பதிலடி தரப்படும்: ரஷ்யா சூளுரை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/RIeUL4s2O1732181714887/1732181818162.jpg)
உக்ரேனுக்கு தக்க பதிலடி தரப்படும்: ரஷ்யா சூளுரை
ரஷ்யா, தனது வட்டாரத்துக்குள் அமெரிக்க ஏவுகணைகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்திய உக்ரேனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது.
![மந்தமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்த மகாராஷ்டிரா வாக்குப்பதிவு மந்தமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்த மகாராஷ்டிரா வாக்குப்பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/Aiet9MrSm1732181634432/1732181715010.jpg)
மந்தமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்த மகாராஷ்டிரா வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக புதன்கிழமையன்று (நவம்பர் 20) நடைபெற்றது.
![நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/v00aq3QgM1732181564040/1732181632891.jpg)
நடுரோட்டில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் அருகே கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![மீன்வளர்ப்புத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டம் மீன்வளர்ப்புத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/Yeesg3KKV1732181479481/1732181561675.jpg)
மீன்வளர்ப்புத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும் திட்டம்
சிங்கப்பூரின் மீன்வளர்ப்புத் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திட்டம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 19) அறிவிக்கப்பட்டது.
![நியாயமான உலக ஒழுங்குமுறை மீது கடப்பாடு நியாயமான உலக ஒழுங்குமுறை மீது கடப்பாடு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/mHcX8-0sS1732181330251/1732181474529.jpg)
நியாயமான உலக ஒழுங்குமுறை மீது கடப்பாடு
நியாயமான விதிமுறைகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முறை தொடர்பில் சிங்கப்பூரும் சுவீடனும் கொண்டுள்ள கடப்பாடு முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![ஆஃப்கானியச் சிறுமிக்கு குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு ஆஃப்கானியச் சிறுமிக்கு குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/JT-4aL1ja1732180891831/1732181328163.jpg)
ஆஃப்கானியச் சிறுமிக்கு குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு
சொந்த நாட்டில் பொது இடத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்ட 17 வயது ஆப்கானியச் சிறுமி, தன் நாட்டுச் சிறுமிகளின் உரிமைகளுக்குப் போராடியதற்காக அனைத்துலக விருதை வென்றுள்ளார்.
![உடற்குறை உள்ளோர் விளையாட்டுகளுக்கான பெருந்திட்டம் உடற்குறை உள்ளோர் விளையாட்டுகளுக்கான பெருந்திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/X3z1gsxzH1732180586235/1732180892109.jpg)
உடற்குறை உள்ளோர் விளையாட்டுகளுக்கான பெருந்திட்டம்
புதிதாகத் தொடங்கப்படவுள்ள உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு நிதித் திட்டத்தின்வழி, சமூகத்தினரால் துவங்கப்படும் உடற்குறை விளையாட்டுத் திட்டங்கள் யாவும் தாக்கம் ஏற்படுத்துவதை ஊக்குவிக்க இயலும்.
!['பிஎஸ்எல்இ': 98.5% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி 'பிஎஸ்எல்இ': 98.5% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/ca7hX4ytK1732180255670/1732180585513.jpg)
'பிஎஸ்எல்இ': 98.5% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி
இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதிய 40,894 மாணவர்களில் 98.5 விழுக்காட்டினர் உயர் நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
![‘உலக வர்த்தகப் போக்குக்கு ஏற்ப மாற வேண்டும்’ ‘உலக வர்த்தகப் போக்குக்கு ஏற்ப மாற வேண்டும்’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1902249/KRy1YHEpk1732180046888/1732180277581.jpg)
‘உலக வர்த்தகப் போக்குக்கு ஏற்ப மாற வேண்டும்’
எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, உலக வர்த்தகத்தின் தற்போதைய போக்குக்கு ஏற்றவகையில் சிங்கப்பூர் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
2 மணி நேரம் செயலிழந்த இதயம்; போராடி உயிரை மீட்ட மருத்துவர்கள்
இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிழைக்க வைத்த எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிகிறது.
![‘எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை' ‘எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை'](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1901075/oNMx9DxdZ1732087481252/1732087535629.jpg)
‘எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை'
‘கங்குவா’ படம் குறித்து வெளியாகும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து சூர்யாவின் மனைவி ஜோதிகா காட்டத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
![‘பயத்துடன் நடித்தேன்’ ‘பயத்துடன் நடித்தேன்’](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1901075/ryjGY4tpA1732087426534/1732087479261.jpg)
‘பயத்துடன் நடித்தேன்’
கார்த்திக் நரேன் இயக்கத்தில், காலஞ்சென்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’.
![உள்ளூர் வளங்களைக் காக்க 30% தரவு மைய விண்ணப்பங்களை ரத்து செய்தது ஜோகூர் உள்ளூர் வளங்களைக் காக்க 30% தரவு மைய விண்ணப்பங்களை ரத்து செய்தது ஜோகூர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1901075/jFfUF23aE1732087361143/1732087423695.jpg)
உள்ளூர் வளங்களைக் காக்க 30% தரவு மைய விண்ணப்பங்களை ரத்து செய்தது ஜோகூர்
தரவு மையங்களை அமைக்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 30 விழுக்காட்டை ஜோகூர் மாநில அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
![ஹாங்காங்கில் 45 பேருக்குச் சிறைத்தண்டனை ஹாங்காங்கில் 45 பேருக்குச் சிறைத்தண்டனை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1901075/lbpu7DmHr1732087316744/1732087360293.jpg)
ஹாங்காங்கில் 45 பேருக்குச் சிறைத்தண்டனை
முன்னாள் ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) சிறைத்தண்டனை விதித்துள்ளது.
![நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1901075/ZdrpZUrC71732087208915/1732087304423.jpg)
நடிகையின் பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்பிணை
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது.
![மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் 288 தொகுதிகளில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் 288 தொகுதிகளில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1901075/taRW46_O61732087000040/1732087204386.jpg)
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் 288 தொகுதிகளில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் திங்கட்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.