அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பட்டாபிராமில் அவரது படத்திற்கு பூந்தமல்லி தொகுதி எம். எல். ஏ. அ. கிருஷ்ண சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இல்லத்தில் திமுக மூத்த முன்னோடி ஆண்டி திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்ட செயலாளர் எஸ். ஓய். தாஸ், வழக்கறிஞர் சன்னா என்ற வித்தியாசாகர், முரளி, ராமகிருஷ்ணன், செல்வம், தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மணவாளநகரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.த. இராவிடபக்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே. அரி இருஷ்ணன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் கே.ஏ. மதியழகன், தாடி நா. நந்தகுமார், ஆர். ராஜேந்திர குமார், ஒன்றிய நிர்வாகிகள் சி. ஆர். குமரன், கொப்பூர் டி. திலீப்குமார், கே.ஏ. சத்தியா, ஆர். டி. லலி, ஆர். வாசு, பிரகாஷ் ஞானஒளி முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆர். மோகனசுந்தரம் வரவேற்றார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் விழாவிற்கு நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர், நகர மன்ற துணைத் தலைவர் சி. சு. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
This story is from the September 16, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 16, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.