சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட பறக்கும் சாலை பணியை 2026க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருகிவரும் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும், கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்படும் இந்த திட்டத்தை, ஜனவரி 8, 2009ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். சுமார் 71,815 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தத் திட்டம் 20 கி.மீ தொலைவுக்குக் கூவம் ஆறின் வழியே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன.
This story is from the September 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆட்சியில் எதுவும் செய்யாமல் இப்போது நாடகமாடுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் குளக்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 25வது தெருவில் ஸ்ரீமுத்து துமாரியம்மன் கோயில் குளத்தின் கரை அருகே சுமார் 8 குடியிருப்புகள் உள்ளன.
சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்புகளை சரிசெய்ற களப்பணியில் 22 ஆயிரம் பேரி
மழை பாதிப்பு குறித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் 22,000 பேர் களப்பணியில் உள்ளனர் என்றும் ஆய்வுக்கு பின்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விஐபி, ஏர்போர்ட் பாதுகாப்பிற்காக 1,025 பேர் கொண்ட சிஐஎஸ்எப் மகளிர் படை
விஐபி பாதுகாப்பு, விமானநிலை யங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக சிஐஎஸ்எப் படையில் 1025 பேர் கொண்ட பெண்கள் படை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.
5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபாரம்
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் பொறுப்புடன் ஆடிய ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
தாய் ஆக காத்திருக்கிறேன்
தாயாக ஆசைப்படுவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
₹50 லட்சம் கேட்டு நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது
பிஷ்ணோய் சமுதாய மக்கள் கடவுளாக வழிபடும் மான் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்து அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருகின்றன.
அவசர வழக்கு விசாரணை வாய்மொழி கோரிக்கை இனி அனுமதிக்கப்படாது
'வழக்குகளை அவசரமாக பட்டியலிடவும், விசாரணை செய்யவும் வெறும் வாய் மொழி கோரிக்கைகள் அனுமதிக்கப்படாது.
இந்தியாவை ஆட்சி செய்ய பிறந்ததாக காங். அரச குடும்பம் நினைக்கிறது
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள சிமூரில் நடந்த பாஜக தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை யில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.