அரசு நிலங்கள் மீட்கப்படுமா?
Dinakaran Chennai|October 22, 2024
உத்திரமேரூரில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாய கூடம், விஏஓ அலுவலகம், மின்வாரிய அலுவலகம், இளைஞர்களுக்கான விளையாட்டுத் திடல் போன்றவற்றை அமைத்து தர வருவாய்த்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அரசு நிலங்கள் மீட்கப்படுமா?

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சி சுமார் 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், விவசாயிகளும் அடங்குவர். இந்த பேரூராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகள், கட்டிடங்கள் போன்றவை கட்டப்படுகிறது. ஆனால், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், அரசுக்கு சொந்தமாக சமுதாய கூடம், விஏஓ அலுவலகம், மின்வாரிய அலுவலகம், இளைஞர்களுக்கான விளையாட்டு திடல் என பேரூராட்சி மக்களுக்கான பல்வேறு தேவைகள் செய்து தரப்படாமல் உள்ளது.

Denne historien er fra October 22, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 22, 2024-utgaven av Dinakaran Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAKARAN CHENNAISe alt
லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாப பலி
Dinakaran Chennai

லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாப பலி

எண்ணூர் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

time-read
1 min  |
November 04, 2024
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
Dinakaran Chennai

பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

மாதவரம் மண்டலம், கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், கண்ண பிரான் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள பாதாள சாக்கடை வழியாக கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.

time-read
1 min  |
November 04, 2024
மாணவர்களுக்கு தொழில்நுட்ப போட்டிகள்
Dinakaran Chennai

மாணவர்களுக்கு தொழில்நுட்ப போட்டிகள்

திருவேற்காடு எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, ஐஇஇஇ, வேஸ் இன்ஃபோடெக், கியூயல் பிளேயர், பிக்ஸ்டன் இமேஜஸ் ஆகியவை இணைந்து தொழில்நுட்ப போட்டிகளை நடத்தினர்.

time-read
1 min  |
November 04, 2024
பழவேற்காட்டில் கிராமப்புற குழந்தைகளுக்கு செஸ் பயிற்சி
Dinakaran Chennai

பழவேற்காட்டில் கிராமப்புற குழந்தைகளுக்கு செஸ் பயிற்சி

அடுத்த பழவேற்காடு அருகில் உள்ள இடமணி கிராமத்தில் இயங்கி வரும் இயற்கை அரண் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் கிராமப்புற குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டிகள் குறித்த பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைக்கும் வகையில் சதுரங்கப் போட்டிகள் குறித்த விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 04, 2024
மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
Dinakaran Chennai

மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருவள்ளூர், ஓட்டல் பெரம்பூர் ஸ்ரீனிவாஸா கூட்ட அரங்கில் நாளை 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் உள்ள விஜயா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
November 04, 2024
20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு
Dinakaran Chennai

20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மோரை ஊராட்சியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

time-read
1 min  |
November 04, 2024
எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கும் மின் கம்பங்கள்
Dinakaran Chennai

எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கும் மின் கம்பங்கள்

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட சூளேரிக்காடு மீனவர் குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

time-read
1 min  |
November 04, 2024
30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராம சாலை
Dinakaran Chennai

30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராம சாலை

திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சியில் வனத்துறையின் தடையால், கடந்த 30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராமச் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

time-read
1 min  |
November 04, 2024
தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Dinakaran Chennai

தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. இதனால், பாலாற்று பாலத்தில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.

time-read
1 min  |
November 04, 2024
மேம்பாலமாக தரம் உயர்த்தப்படுமா?
Dinakaran Chennai

மேம்பாலமாக தரம் உயர்த்தப்படுமா?

வாலாஜாபாத், நவ.4: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

time-read
1 min  |
November 04, 2024