சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் மற்றும் போரூர் ஏரிக்களுடன் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் போன்றவை பூர்த்தி செய்து வருகின்றன. இதன் காரணமாக, கோடை வெயில் சுட்டெறித்தாலும் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சென்னைவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையின் வளர்ந்து வரும் தேவைகளை சமாளிக்கும் வகையில், குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க தமிழ்நாடு தீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.
Esta historia es de la edición November 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
பரிதவித்து வரும் விவசாயிகள்
தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.