மகாயுதியின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என அரசியல் நிபுணர்கள் வெளியிட்ட பட்டியல்:
முதலாவது, லட்கி பகின் திட்டம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மகாயுதி அரசு பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,500 உதவித்தொகை வழங்கும் லட்கி பகின் திட்டத்தை அமல்படுத்தியது. மாநிலம் முழுவதும் 2.36 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற்றனர். இந்த திட்டம் தேர்தலில் கேம் சேஞ்சராக அமைந்ததாக கூறப்படுகிறது. வெறும் வாக்குறுதியோடு நிறுத்திக் கொள்ளாமல், திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தது மகாயுதி அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திலும் லட்லீ பக்னா என்ற உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தி வெற்றி பெற்ற பாஜக, இங்கும் அதே திட்டத்தை செயல்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
அடுத்ததாக ஆர்எஸ்எஸ்சின் பிரசாரம். மகாராஷ்டிராவில் தேர்தலை முன்னிட்டு பாஜக-வின் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டது. 'சஜாக் ரோஹோ' (எச்சரிக்கையாக இருங்கள்) என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அவர்கள் மேற்கொண்ட பிரசாரம், மாநில வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
This story is from the November 25, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 25, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது
நுண்ணறிவுப்பிரிவு காவலர்களிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார்
காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
ராணுவ வீரரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணைய உத்தவு ரத்து
ஐகோர்ட் கிளை அதிரடி
அண்ணாநகர் கால்வாயை பாடி குப்பம் கால்வாயில் திருப்ப மாநகராட்சி முடிவு
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க
சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சன்னிதானம் எஸ்பிக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டி.வி. 775 லட்சம் கொடிநாள் நிதி
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான
எஸ்சி, எஸ்டி, ஓபிசி வளர்ச்சியை மோடி, ஆர்எஸ்எஸ் தடுக்கிறார்கள்
ராகுல்காந்தி குற்றச்சாட்டு