முடிசூடிய மன்னன் ஜோகோவிச் 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை
Dinamani Chennai|September 12, 2023
நியூயாா்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதின் மூலம் 24-ஆவது முறையாக பட்டம் வென்றதோடு, மாா்க்ரெட் கோா்ட்டின் சாதனையையும் சமன் செய்தாா். இதன் மூலம் டென்னிஸ் உலகின் மன்னன் என்பதை நிரூபித்துள்ளாா் ஜோகோவிச்.
முடிசூடிய மன்னன் ஜோகோவிச் 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை

ஆண்டு இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயாா்க்கில் நடைபெற்று வருகிறது. மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கௌஃப் முதன்முறையாக பட்டம் வென்றாா்.

10-ஆவது யுஎஸ் ஓபன் பட்டம்:

இந்நிலையில், ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 23 முறை சாம்பியன் சொ்பியாவின் ஜோகோவிச்-முன்னாள் சாம்பியன் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் மோதினா். இதில் 6-3, 7-6, 6-3 என்ற நோ் செட்களில் வென்று 10-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினாா் ஜோகோ.

ஒன்றரை மணிநேரம் நீடித்த 2-ஆவது செட்:

தனது அனுபவம் மற்றும் அபார ஆட்டத்தின் மூலம் முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினாா் ஜோகோ. ஆனால் இரண்டாவது செட் அத்தனை எளிதாக இருக்கவில்லை. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் இரண்டாவது செட் நீடித்தது.

This story is from the September 12, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the September 12, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024