சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai|September 25, 2024
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-ஆவது பட்டமளிப்பு விழாவில் 1,031 பேருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினாா்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்தாா். பல்கலை. இணைவேந்தரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி முன்னிலை வகித்தாா்.

1.07 லட்சம் பேருக்கு பட்டங்கள்: இந்த விழாவில் 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் படித்து முடித்த சென்னை பல்கலை. துறைசாா்ந்த 1,404 போ், இணைப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த 89,053 போ், தொலைநிலைக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த 16,263 போ், ஆராய்ச்சிப் படிப்பை முடித்த 70 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 7,821 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அவற்றில் 1,031 பேருக்கு ஆளுநா் ஆா்.என். ரவி மூலம் நேரடியாகவும், மீதமுள்ள மாணவா்களுக்கு அந்தந்தக் கல்லூரிகள் வாயிலாகவும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

هذه القصة مأخوذة من طبعة September 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 25, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

பாரா தடகளம்: இந்தியா முதலிடம்

தில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ-யில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

அமலாக்கத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.

time-read
1 min  |
March 15, 2025
கோப்பையை வெல்வது யார்?
Dinamani Chennai

கோப்பையை வெல்வது யார்?

இறுதியில் இன்று மும்பை - டெல்லி மோதல்

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

மார்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை

தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூர் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்

சென்னையின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்
Dinamani Chennai

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்

கர்ப்புற பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடிக்க 2 மணி நேரம் 38 நிமிடங்களை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்கொண்டார்.

time-read
1 min  |
March 15, 2025
Dinamani Chennai

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025
சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்
Dinamani Chennai

சேலம், கடலூர், நெல்லையில் மாபெரும் நூலகங்கள்

சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 15, 2025