ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை
Dinamani Chennai|July 08, 2024
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனர்.
ரூ. 100 கோடி நில அபகரிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்பட 8 இடங்களில் சிபிசிஐடி சோதனை

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரின் சகோதரர் சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து, தனது ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்துவிட்டதாக கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப் படுத்தினர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இதற்கிடையே வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

This story is from the July 08, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the July 08, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

ஆட்டோ, ஃபார்மா பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

இரட்டை இலக்க வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த நவம்பர் மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை
Dinamani Chennai

சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை

சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பார்க்கர் விண்கலம் சாதனை படைத்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு

ரஷியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம்
Dinamani Chennai

தென் கொரிய இடைக்கால அதிபருக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானம்

தென் கொரிய இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ஹன் டக்-சூவையும் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
December 28, 2024
இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்
Dinamani Chennai

இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல்: ஹூதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

தீப்தி சர்மா அசத்தலில் இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஒருநாள் தொடரில் மே.தீவுகள் 'ஒயிட்வாஷ்'

time-read
1 min  |
December 28, 2024
ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்
Dinamani Chennai

ஸ்மித் சதம்; ஆஸ்திரேலியா பலம்; இந்தியா தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

நானறிந்த மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் என்னை பொருளாதார விவகாரத் துறை இயக்குநராக நியமிக்கச் செய்தார்.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச பெண் நாடு கடத்தல்

நமது நிருபர்

time-read
1 min  |
December 28, 2024