நேபாளம்: விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai|July 25, 2024
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்ட தனியார் சிறிய ரக விமானம், சில விநாடிகளில் ஓடுபாதையிலேயே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
நேபாளம்: விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 18 பேர் உயிரிழந்தனர். விமானி மட்டும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.

சௌர்யா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான 'சிஆர்ஜே-200' என்ற இந்த சிறிய ரக விமானம் காத்மாண்டிலிருந்து பொக்காராவுக்கு காலை 11 மணியளவில் புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்தது.

Denne historien er fra July 25, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

time-read
1 min  |
November 04, 2024
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
Dinamani Chennai

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 04, 2024
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்
Dinamani Chennai

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.

time-read
1 min  |
November 04, 2024
குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Dinamani Chennai

குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 04, 2024
அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு
Dinamani Chennai

அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
November 04, 2024
Dinamani Chennai

அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
November 04, 2024
Dinamani Chennai

பாகிஸ்தானுக்கு ஜெர்மனி ரூ.182 கோடி நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமார் ரூ.182 கோடி) ஜெர்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.

time-read
1 min  |
November 04, 2024
வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்
Dinamani Chennai

வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்

ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற அந்நாட்டு அரசர் மீது அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சேற்றை வீசி அவரைத் தூற்றினர்.

time-read
1 min  |
November 04, 2024
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்
Dinamani Chennai

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஜேஎஃப்சி-சிஎஃப்சி அணிகள் மோதுகின்றன.

time-read
1 min  |
November 04, 2024
யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்
Dinamani Chennai

யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்

யு 19 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் அபார வெற்றி கண்டுள்ளது.

time-read
1 min  |
November 04, 2024