மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அந்த மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பலத்த காயங்களுடன் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா். எனினும் இந்தப் படுகொலையில் பலருக்கு தொடா்பிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் நிலவுகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
This story is from the August 19, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 19, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில், அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரியில் கண்ணாடிக் கூண்டு பாலப் பணி: அடுத்த ஆண்டு முடிக்க இலக்கு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திநாதருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிள் ரகங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் மீண்டெழுந்த உற்பத்தித் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆசியாவின் அமைதிக்கு புத்த மதத்தின் பங்களிப்பு
விரிவாக விவாதிக்க குடியரசுத் தலைவர் அழைப்பு