செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந் தியா தங்கம் வெல்வது இது முதல் முறையாக இருக்க, அதையும் சாதனையுடன் வென்றிருக்கிறது.
இதற்கு முன், சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியன் மட்டுமே இவ்வாறு இரு பிரிவுக ளிலும் சாம்பியனாகியுள்ளன.
அணிகள் பிரிவில் இந்திய ஆடவர், மகளிருக்கு கிடைத்த தங்கம் போக, தனிநபராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற் காக ஆடவர் பிரிவில் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக் கும், மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும், இந்தியாவின் இரு அணிகளுக்கும் கூட்டாக "நோனா கப்ரின்டாஷ் விலி' கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியாவே சிறப்பாகசெயல் பட்டதை அடுத்து அவற்றுக்கு இந்தக் கோப்பை வழங்கப்பட்டது.
This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 907 புள்ளிகளை ஈட்டி புதிய சாதனை படைத் துள்ளார் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்; 41 காயமடைந்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது.
'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த், தனது தளமான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) இல், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு
ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.57,200-க்கு விற்பனையாகியது.
திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்
தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.
அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினரின் மீது காரை ஏற்றி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.