தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
Dinamani Chennai|November 09, 2024
சென்னை, நவ. 8: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால், 20,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 7 ஆயிரம் என்ற அளவில்தான் இருந்தது.

This story is from the November 09, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 09, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 குடியிருப்புகள் - அமைச்சர் சேகர்பாபு
Dinamani Chennai

சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 குடியிருப்புகள் - அமைச்சர் சேகர்பாபு

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 புதிய குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

நெரிசல் மிகுந்த சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்
Dinamani Chennai

கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

பௌர்ணமி, வார விடுமுறை: நவ.15, 16 தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள்

பௌர்ணமி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, நவ.15, 16 ஆகிய தேதிகளில் 1,152 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

தொழில் - வணிக கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிப்பு

தொழில், வணிக கட்டடங்களுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

பூண்டு விலை உச்சம்: கிலோ ரூ.550!

சென்னையில் பூண்டு விலை உச்சத்தைத் தொட்டு, கிலோ ரூ. 550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

time-read
1 min  |
November 14, 2024
அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ரூ. 763 கோடி முதலீடு
Dinamani Chennai

அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ரூ. 763 கோடி முதலீடு

தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டை தொடங்குவதற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தினர்.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

9 – பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

மெத்தனாலை சட்ட விரோதமாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time-read
1 min  |
November 14, 2024
சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து
Dinamani Chennai

சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

time-read
2 mins  |
November 14, 2024