பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடகம், தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா போன்ற தென்மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் 10 பிராந்திய ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
பிரதமரின் முத்ரா திட்டம், விஸ்வகர்மா திட்டம் போன்ற மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்குவதை பிராந்திய ஊரக வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும். பால்பண்ணை, கால்நடை, மீன்வளம் போன்ற வேளாண்சார் தொழில்களை இலக்காக வைத்துக்கொண்டு வேளாண் கடனுதவிகளை அதிக அளவில் வழங்க வேண்டும். அது, அந்தந்தப் பகுதியில் வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.
கேரளத்தில் மீன்வளர் தொழில், தெலங்கானாவில் பால்பண்ணை தொழில்களுக்கு அதிக கடனுதவிகளை அளிக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
This story is from the November 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பூண்டு விலை உச்சம்: கிலோ ரூ.550!
சென்னையில் பூண்டு விலை உச்சத்தைத் தொட்டு, கிலோ ரூ. 550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ரூ. 763 கோடி முதலீடு
தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டை தொடங்குவதற்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட அலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தினர்.
9 – பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மெத்தனாலை சட்ட விரோதமாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
'புல்டோசர்’ நடவடிக்கை சட்ட விரோதம்
'குற்றச் சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதி களை மீறியதாகக் கூறி, புல்டோசர் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் புதன்கிழமை (நவ.13) தீர்ப்பளித்தது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் தங் கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ. 56,680-க்கு விற்பனையானது.
மருத்துவ அறிவியல் விநாடி வினா: இராமச்சந்திரா மாணவர்கள் முதலிடம்
மருத்துவ அறிவியல் தொடர்பான சர்வதேச விநாடி வினா போட்டியில் போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அணியினர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
சாலை பள்ளத்தில் சிக்கியது குப்பை லாரி
போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகா ரட்சி குப்பை அள்ளும் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா இரு நாள்கள் கொண்டாட்டம்
சென்னை, நவ. 12: கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி, வரும் டிச.31, ஜன.1 ஆகிய இரு நாள்கள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.