அரசமைப்புச் சட்ட புத்தகத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை: ராகுல்
Dinamani Chennai|November 15, 2024
‘அரசமைப்பு சட்ட புத்தகத்தைப் படிக்கவில்லை என்பதாலேயே, அதை வெற்றுப் புத்தகமாக பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
அரசமைப்புச் சட்ட புத்தகத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை: ராகுல்

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ராகுல் காந்தி வழக்கம்போல அரசமைப்புச் சட்ட கையடக்க நகலுடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதை அண்மையில் விமர்சித்த பாஜக தலைவர்கள், பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி காண்பிக்கும் அரசமைப்புச் சட்ட நகலில் வெற்று காகிதங்கள் உள்ளன. அரசமைப்புச் சட்டத்தை ராகுல் அவமதிப்பு செய்கிறார் என்று விமர்சித்தனர்.

இதற்கு, மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது:

This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 15, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும்
Dinamani Chennai

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறாததால், அந்தக் குழு தொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 21, 2024
தடைகளைக் கடந்து செயல்படும் திமுக அரசு!
Dinamani Chennai

தடைகளைக் கடந்து செயல்படும் திமுக அரசு!

பொய்ப் பிரசாரங்கள், அவதூறுகள், ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் மத்திய அரசு என எல்லா தடைகளையும் கடந்துதான் திமுக அரசு செயல்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

time-read
1 min  |
December 21, 2024
ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்
Dinamani Chennai

ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடல் குழு விவகாரத்தில் அரசின் பரிந்துரையை மீறி ஆளுநர் தலையிடுவது தொடர்ந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

உலக அமைதிக்கு தியானம்!

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடை கள் யோகாவும், தியானமும் என்றால் அது மிகை அல்ல. ஐ.நா.சபை யோகாவை அங்கீகரித்ததைப் போல, சர்வதேச தியான தினமாக டிசம்பர் 21- ஆம் நாளை அறி வித்துள்ளது.

time-read
2 mins  |
December 21, 2024
Dinamani Chennai

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்வு: தமிழக அரசு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

தமிழகத்தில் 41 சிலைகள் கடத்தல் தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை என்ன என்பது குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்து மாநில உள்துறை செயலாளர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

ஜன. 6-இல் சட்டப்பேரவை கூடுகிறது

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
December 21, 2024
சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை
Dinamani Chennai

சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 21, 2024
நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது
Dinamani Chennai

நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழி யாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 21, 2024