சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி, பாலக்காடு ஐஐடி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கான உள்ளகப் பயிற்சிகள், கோடைகாலப் பாடத்திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்புகள் வழங்குதல் ஆகியவற்றுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதில் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, பாலக்காடு ஐஐடி இயக்குநர் ஏ.சேஷாத்ரி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
This story is from the November 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணி வசமாகும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குரூப் 2, 2-ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
கோவையில் தடையை மீறி பேரணி: அண்ணாமலை உள்பட 900 பேர் கைது
கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரிப்பு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், வன்முறை வழக்கு நடவடிக்கைகளுக்கு தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளதாக மாநில சிறப்பு புலனாய்வு காவல் துறை உதவி இயக்குநர் எம்.பி.மேரி ஜெயந்தி கூறினார்.
அம்பேத்கர் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது
ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மெட்ரோ ரயில் பணி: அடையாறில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
முதியவரின் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்புகள்: அரசுக்கு ஒத்துழைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், அரசுக்கு பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.