TestenGOLD- Free

என்எல்சி முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்
Dinamani Chennai|November 16, 2024
நெய்வேலி, நவ.15: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சியில் முதல் அனல் மின் நிலையத்தை இடித்து அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
என்எல்சி முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி படிமம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதை முதன்மை எரிபொருளாகக்கொண்டு இயங்கக்கூடிய தெற்காசியாவின் முதல் அனல் மின் நிலையம் நெய்வேலியில் அமைக்கப்பட்டது. இந்தோ-சோவியத் கூட்டு முயற்சியில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக, முதலாவது அனல்மின் நிலையம் 9 அலகுகளுடன் தலா 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 6 அலகுகளும், தலா 100 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 3 பிரிவுகளும் 1962-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் மூன்று கட்டங்களாக ஆரம்ப மூலதனச் செலவு ரூ.77.81 கோடியில் உருவாக்கப்பட்டது.

Diese Geschichte stammt aus der November 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

என்எல்சி முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்
Gold Icon

Diese Geschichte stammt aus der November 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
Dinamani Chennai

'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
January 04, 2025
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
Dinamani Chennai

உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.

time-read
1 min  |
January 04, 2025
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
Dinamani Chennai

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்

அமைச்சர் சேகர்பாபு

time-read
1 min  |
January 04, 2025
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
Dinamani Chennai

விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு

கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 04, 2025
வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை
Dinamani Chennai

வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

time-read
1 min  |
January 04, 2025
Dinamani Chennai

அமெரிக்க கார் தாக்குதல் தனிநபர் செயல்: எஃப்பிஐ

அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜப்பார் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 04, 2025
Dinamani Chennai

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 59.11லட்சமாக உயர்வு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 04, 2025
Dinamani Chennai

தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும், வர்த்தகத்துக்காகவும் தனியார் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
January 04, 2025
தென் கொரிய முன்னாள் அதிபர் கைதை தடுத்த பாதுகாவலர்கள்
Dinamani Chennai

தென் கொரிய முன்னாள் அதிபர் கைதை தடுத்த பாதுகாவலர்கள்

தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் கைது செய்ய விடாமல் அவரின் பாதுகாவல் படையினர் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.

time-read
1 min  |
January 04, 2025
Dinamani Chennai

சநாதனத்தின் அர்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கர்

காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தர்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
January 04, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more