மகப்பேறு நிதி விநியோகத்தை கண்காணிக்க சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர்‌ உத்து
Dinamani Chennai|November 16, 2024
தமிழகத்தில்‌ மகப்பேறு நிதியுதவித்‌ திட்டம்‌ உரிய பயனாளிகளுக்கு சென்‌றடைவதையும்‌, நகர்ப்புற நல வாழ்வு மையங்களில்‌ இரவு வரை மருத்துவர்கள்‌ பணியில்‌ இருப்ப தையும்‌ சுகாதார அலுவலர்கள்‌ கண்காணிக்க வேண்டும்‌ என்று மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்‌ சர்‌ மா.சுப்பிரமணியன்‌ தெரிவித்‌தார்‌.
மகப்பேறு நிதி விநியோகத்தை கண்காணிக்க சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர்‌ உத்து

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுடனான அலோச னைக்‌ கூட்டம்‌ சென்னை, டி எம்‌ எஸ்‌ வளாகத்தில்‌ வெள்ளிக்கி ழமை நடைபெற்றது. தேசிய நல வாழ்வுக்‌ குழும இயக்குநர்‌ டாக்‌ டர்‌ அருண்தம்புராஜ்‌, பொதுசுகா தாரத்‌ துறை இயக்குநர்‌ டாக்டர்‌ செல்வவிநாயகம்‌ உள்ளிட்டோர்‌ அதில்‌ கலந்துகொண்டனர்‌.

அப்போது சுகாதார அலுவலர்‌ களிடையே அமைச்சர்‌ மா.சுப்பிர [மணியன்‌ பேசியதாவது: மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தில்‌ இதுவரை தமிழகத்‌ தில்‌ 1.90 கோடி பேர்‌ பயன்பெற்‌ ள்ளனர்‌. விரைவில்‌ பயனாளி களின்‌ எண்ணிக்கை 2 கோடியை எட்டும்‌ என்றநம்பிக்கை உள்ளது.

This story is from the November 16, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 16, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
December 21, 2024
சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை
Dinamani Chennai

சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 21, 2024
நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது
Dinamani Chennai

நெல்லை நீதிமன்றம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: 7 பேர் கைது

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழி யாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணி வசமாகும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

குரூப் 2, 2-ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
December 21, 2024
கோவையில் தடையை மீறி பேரணி: அண்ணாமலை உள்பட 900 பேர் கைது
Dinamani Chennai

கோவையில் தடையை மீறி பேரணி: அண்ணாமலை உள்பட 900 பேர் கைது

கோவையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
December 21, 2024
தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரிப்பு
Dinamani Chennai

தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரிப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், வன்முறை வழக்கு நடவடிக்கைகளுக்கு தடயவியல் செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளதாக மாநில சிறப்பு புலனாய்வு காவல் துறை உதவி இயக்குநர் எம்.பி.மேரி ஜெயந்தி கூறினார்.

time-read
1 min  |
December 21, 2024
Dinamani Chennai

அம்பேத்கர் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 21, 2024
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது
Dinamani Chennai

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது

ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
December 21, 2024