Diese Geschichte stammt aus der November 21, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der November 21, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பிரியங்க் பஞ்சல் சதம்; முன்னேறும் குஜராத்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கேரளத்துக்கு எதிராக குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழர் பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு (படம்) வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

ஸ்வியாடெக் வெற்றி; பாலினி, பெகுலா தோல்வி
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் ஜெஸ் ஸிகா பெகுலா ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
சென்னை விமான நிலையத்தில் ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் சிக்கிய அமெரிக்க பெண் பயணி
சென்னை விமான நிலையத்துக்கு ‘ஜிபிஎஸ்’ கருவியுடன் மலேசியா செல்ல வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பயணி யிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழை வீழ்த்தும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு வீழ்த்தும்: துணை முதல்வர்
தமிழை வீழ்த்தும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு வீழ்த்தும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!
உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக் கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
எல்ஐசி-யில் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேஸில்: பேருந்து விபத்தில் 12 மாணவர்கள் உயிரிழப்பு
பிரேஸிலில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து லாரியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 12 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தில்லியில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக செயல்பட்டது காங்கிரஸ்
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக (பி டீம்) காங்கிரஸ் செயல்பட்டது என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.

சஜ்ஜன் குமாருக்கு பிப்.25-இல் தண்டனை அறிவிப்பு
கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கான தண்டனையை தில்லி சிறப்பு நீதிமன்றம் பிப்.25-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.