தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கவில்லை
Dinamani Chennai|December 23, 2024
மத்திய அரசைக் கண்டித்து திமுக செயற்குழு தீர்மானம்
தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கவில்லை

புயல் பாதிப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க மாநில அரசு கோரிய நிதியை ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக திமுக செயற்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அம்பேத்கரை அவதூறு செய்து அவரது தியாகத்தை இழிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக செயற்குழுக் கூட்டம் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஜனநாயகத்தின் திருக்கோயில் நாடாளுமன்றத்திலேயே லான் அம்பேத்கரை தரம் தாழ்த்தி, அவதூறாகப் பேசி அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் உள்துறை அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவரின் பேச்சை திசைதிருப்ப நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக நடத்தும் நாடகங்கள் அதைவிட கேலிக்கூத்தானது.

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: ஃபென்ஜால் புயலுக்கு அரசு கோரிய அவசரத் தொகையான ரூ.2,000 கோடியையோ அல்லது நிரந்தர மறுசீரமைப்புக்கான ரூ.6,675 கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்காமல், தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய அரசு பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வருவதன் மூலம் அழிக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி வரும் மத்திய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்பியிருந்தாலும், அதை முழுமையாகக் கைவிட வேண்டும்.

هذه القصة مأخوذة من طبعة December 23, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 23, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
Dinamani Chennai

பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஆவடியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி சாலையில் தவறி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழியால் உருவாக்கப்பட்ட வீடுகள்

கிழக்கு தாம்பரத்தை அடுத்த மப்பேட்டில் குப்பை சேகரிப்போருக்கு மறுசுழற்சி நெகிழி மூலம் உருவாக்கப்பட்ட உறுதியான பொருள்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

மருத்துவப் பரிசோதனை மையங்களை மூடக் கூடாது: அரசுக்கு கோரிக்கை

தமிழக அரசின் புதிய அரசாணையால், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.1.22 லட்சம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை

time-read
1 min  |
December 25, 2024
களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
Dinamani Chennai

களைகட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸார்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

திருப்பதி மெமு ரயில் ரத்து

கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி-காட்பாடி, திருப்பதி-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் டிச.26 முதல் ரத்து செய்யப்படவுள்ளன.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

100 நகரங்களில் நியூ செஞ்சுரி புத்தக கண்காட்சி

தமிழகம் முழுவதும் நூறு நகரங்களில் நியூ செஞ்சுரி நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் புத்தகத்துக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என நியூ செஞ்சூரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
ஊழலற்ற மக்களாட்சி தேவை
Dinamani Chennai

ஊழலற்ற மக்களாட்சி தேவை

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனர்.

time-read
1 min  |
December 25, 2024