நியூயார்க், மார்ச் 15: முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு பரந்த சவால் என ஐ.நா. பொது சபையில் இந்தியா தெரிவித்தது.
மார்ச் 15-ஆம் தேதியை இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகப் போராடுவதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினமாக அறிவிக்கும் தீர்மானம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) 60 உறுப்பு நாடுகளால் ஐ.நா. பொது சபையில் முன்மொழியப்பட்டது.
பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், நாகரிகத்துடனும் அல்லது இனக் குழுவுடனும் தொடர்புபடுத்த முடியாது மற்றும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் இத்தீர்மானத்தை ஐ.நா.சபை ஏற்றுக் கொண்டது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
டி20 தரவரிசை: 2-ஆம் இடத்தில் அபிஷேக், வருண்
ஐசிசி-இன் சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா பேட்டர்கள் பிரிவிலும், வருண் சக்கரவர்த்தி பௌலர்கள் பிரிவிலும் 2-ஆம் இடத்தில் நிலைக்கின்றனர்.
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ்
மும்பை, மார்ச் 19: ஐபிஎல் போட்டியின் இந்த சீசனில் மும்பை இண்டியன்ஸின் முதல் ஆட்டத்தில் அந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவிருக்கிறார்.
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
தங்க நகை விற்பனையில் தரக் குறியீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியாவில் மொத்தம் 803 மாவட்டங்கள் உள்ள நிலையில், தங்க நகை விற்பனையில் 343 மாவட்டங்களுக்கு மட்டும் ‘ஹால்மார்க்’ தரக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டது ஏன்? இதனால், பிற மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாதா என கேள்விகள் எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க புதன்கிழமை உத்தரவிட்டது.
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.