
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் இதில் ஸ்டேடியத்தில் இரவு அரங்கேறும் 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி கண்டு 8 புள்ளி பெற்றுள்ளது. சென்னை அணி கடைசியாக லக்னோ மற்றும் சொந்த மண்ணில் நடந்த சூப்பர் லக்னோ ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசத்தில் அடுத்தடுத்து தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் சொத்த மண்ணில் 210 ரன்கள் குவித்தும் எதிரணியை அதற்குன் கட்டுப்படுத்த தவறியது. பனியின் தாக்கம் காரணமாக சுழற்பந்து வீச்சு கைகொடுக்காததால் உள்ளூரில் சென்னை அணி 3 வெற்றிக்கு பிறகு முதல் சறுக்கலை சந்தித்தது. இந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் சென்னை அணி உள்ளது.
சென்னை அணியின் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம் உள்பட 359 ரன்), ஷிவம் துபே (3 அரைசதம் உள்பட 311) ஆகியோர் அருமையாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கணிசமாக பங்களிக்க வேண்டியது அவசியமான தாகும். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா, துஷர் தேஷ் பாண்டே, தீபக் சாஹர் வலுசேர்க்கிறார்கள்.
Bu hikaye Maalai Express dergisinin April 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin April 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு
சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி
ஸ்ரீ மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு களரம்பட்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள், மக்கள் சட்ட உரிமைகள் கழகம், பிரதோஷ பூஜை மகளிர் குழுவினர் இணைந்து இனியா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.

சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்
கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சாஸ்தா கோவில் மகா கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட ஈஸ்வரர் சமேத திருமலைநாயகி அம்பாள் திருக்கோவில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவனுக்கு அம்பாளுக்கு, நந்திக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்றுக் காலை 11.00 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள், பிற்பகல் 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கனமழை எச்சரிக்கை 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.