CATEGORIES
Kategoriler
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கல்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்
அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் தொடர்பாக திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்தி கேயன் வழங்கினார்கள்.
திருச்செந்தூர் கடற்கரையில் 2வது நாளாக 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
புதுச்சேரி கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விஜய் ஆளுநரிடம் வழங்கிய கடித நகலை தவெக மகளிர் அணியினர் மாணவிகளிடம் வழங்கினர்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் வழங்கிய கடிதத்தை தொடர்ந்து செஞ்சி சட்ட மன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் பொதுமக்கள், பள்ளி மாணவிகள், பெண்களிடம் கடிதத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி
18ம் தேதி வரை நடைபெறுகிறது
புதுச்சேரி அரசின் காலண்டர் வெளியீடு
புதுச்சேரி அரசின் 2025ம் ஆண்டிற்கான காலண்டரை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
கோவில்பட்டியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவினர் கைது
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்
கருப்பாநதி அணையிலிருந்து பாசன எத்திற்கு தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகே அமைந்துள்ளது கருப்பா நதி அணை, அடவி நயினார் கோவில் அணை, கடனா அணை ஆகிய அணைகளில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டித்து நாச்சியார் கோவிலில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சவடீ ஸ்ரீஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 2,000 லிட்டர் பால் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் பஞ்சவடீ ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் நாளை ஆங்கில புத்தாண்டை சிறப்பு முன்னிட்டு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தமிழக அரசு காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு வலியுறுத்தல்
வீடு வீடாக பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ந்தேதி முதல் வினியோகம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தடையை மீறி போராட்டம்: சீமான் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைப்பதே என் வாழ்நாள் கடமை
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீடு
மாணவ, மாணவியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்
மதுரை, லதா மாதவன் பாலிடெக் னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக நடைபெற்ற தகைசால் பள்ளி 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியர்களுடன் கலந்துரை யாடினார்கள்.
நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
ஈரோடு மாவட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள், நல்லாம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் குறைவான விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னரை சந்தித்தார் விஜய்
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தூத்துக்குடியில் விழா ₹.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
காரைக்காலில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
காரைக்காலில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
'மன்மோகன் சிங் நல்ல மனிதர்': நடிகர் ரஜினிகாந்த்
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.