ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் அருள் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை கிளை, புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு முன்பு டாக்டர்கள் திரண்டு தர்ணா நடத்தினர் புதுக் கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப் பணிகள் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
This story is from the November 14, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 14, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை
கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் ஊராட்சி மன்றத்தலைவர் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவரும், சொக்கனுர் ஊராட்சி மன்றத் தலைவருமான பிரபு(எ) திருநாவுக்கரசு கோதவாடி.
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா பணிகளை அமைச்சர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீ குமார் முன்னிலையில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தேசிய கல்வி தினத்தையொட்டி, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் திறமையான இளைஞர்களை உருவாக்கும் வகையில், அந்த இடைவெளியை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத் மாநகர காவல்துறை முடிவு
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார்.
அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு குறித்து கூட்டு தணிக்கை நடத்தப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பழைய டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், வளப்பூர்நாடு, அறப்பளீஸ்வரர் சுவாமி கோயில், கூவைமலை, பழனியாண்டவர் கோயில் ஆகிய கோயில்களில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சி, கூவைமலை, பழனியாண்டவர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா கலந்துகொண்டார்.
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2.50 கோடி கடன் உதவி - மஸ்தான் எம்.எல்.ஏ. வழங்கினார்
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ரங்க பூபதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.