அதற்குுள் எது வேண்டுமானால் நடக்கலாம். ஆகவே அதுவரை தி.மு.க. கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகமே என கூறினார். அதே நேரத்தில் தி.மு.க.வின் அ.வலிமையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து தெரிவித்து வரும் கருத்துகள் அந்த கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்தார். தி.மு.க. கூட்டணி உடையும் என்று எடப்பாடி பழனிசாமி பகல்கனவு காண்பதாக தெரிவித்தார். யாராலும் இந்த கூட்டணியை உடைக்க முடியாது என்றும் கூறினார். வேண்டுமானால் அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த நிலை வரலாம் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அ.தி.மு.க. பலவீனப்பட்டிருப்பதால் அதனுடன்கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை என்றும் காட்டமாக பதில் கொடுத்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் இன்று பதில் கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
This story is from the October 22, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 22, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!