டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்திம.தி.மு.க.சார் பில் மேலூரில் ஜனவரி 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றுஅக்கட் சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கம் அமைச்சகம்கனிம வளங்களை எடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் ஏலம் விட்டிருந்தது.
கடந்த நவம்பர் 7-ஆம் தேதிகனிமங்கள்மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச்சட் டத்தின் கீழ் 7ஆவது ஏலம் நடத்தப்பட்டது. அதில் மேலூர்,நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தா வின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவ னத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
This story is from the December 25, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 25, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சொத்துக் குவிப்பு வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தண்டனை!
நீதிமன்றம் தீர்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண் முன்னே மாணவி கற்பழிப்பு!
2 ஆசாமிகள் வெறியாட்டம்!!
டங்ஸ்டன் திட்டத்தை அடியோடு கைவிடக் கோரி ம.தி.மு.க. சார்பில் ஜனவரி 3-ல் ஆர்ப்பாட்டம்!
மதுரை மேலூரில் நடக்கிறது!!
25 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் புனிதக் கதவைத் திறந்தார் போப் ஆண்டவர்!
'உலகை மேலும் சிறந்ததாக மாற்ற துணிச்சல் தேவை' என உரை!!
'புஷ்பா -2' நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவம்: அல்லு அர்ஜூனிடம் கேட்கப்பட்ட 20 கேள்விகள்!
மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டம்!!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்றுக!
ஜி.கே வாசன் வலியுறுத்தல் !!
எட்டயபுரம் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீச்சில் 15 பேர் பலி
சரியான பதிலடி கொடுப்போம் என தலிபான்கள் எச்சரிக்கை!!
'மீண்டும் திரும்பிப்போ' என்ற முழக்கத்துடன் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை!!
அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு | 72 பேருடன் சென்ற விமானம் தரையில் மோதி வெடித்தது!
அஜர் பைஜான் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் கஜகஸ்தான் நடுவழியில் தரை இறங்கியபோது மோதி வெடித்துச் சிதறியது. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.