அரசு ஊழியர்கள் கோரிக்கையை தீர்க்காமல் தி.மு.க.வினர் கபட வேடம் போடுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பது போல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
"தற்போதைய முதல்மைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்க நாங்கள் தயார்" என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்திருந்தன.
This story is from the November 12, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 12, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
காற்றழுத்த தாழ்வு நிலையால் வட கடலோர மாவட்டங்களில் மழை நீடிப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
நைஜீரியா, பிரேசில், கயானா: பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கு செல்கிறார்!
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16 முதல் 21-ஆம் தேதிவரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரேசில் நாட்டில் ஜி-20 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டது? ரெயில் சேவை கடும் பாதிப்பு!!
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாது ஏற்றி சென்ற சரக்கு ரெயில், நேற்று இரவு ராகவபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
குற்றவாளி மீது கடும் நடவடிக்கை: மருத்துவரை காப்பதே எங்கள் முதல் பணி!
மருத்துவரை தாக்கிய குற்றவாளி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவரின் உயிரை காப்பதே எங்கள் முதல் பணி என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி!
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை பெண் வியாபாரி வெட்டிக்கொலை: தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு லட்சணம் இதுதானா?
சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை திருமங்கலத்தில் இனிப்புக்கடை சூறையாடப்பட்டது.
அவதூறான குற்றச்சாட்டு : பழங்குடியினத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறதா?
காங்கிரஸ் கட்சி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு எதிராக செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதா? செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் 19-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம் பாக்கம், அகரம் தென், மதுரப்பாக்கம் ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செஞ்சி அருகே கார் மீது பஸ் மோதி வாலிபர் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31).
கிண்டி சிறப்பு மருத்துவமனையில் பயங்கரம் அரசு மருத்துவருக்கு சரமாரிகத்திக்குத்து!
சென்னை கிண்டி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.