சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க. விளங்குவதாக எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார். மாணவிக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிராக போராட் டம் நடத்திய அ.தி.மு.க.கைது செய்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் விவரம் வருமாறு:
சமுதாயத்தைசீர ழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுப டும் சமூக விரோதி களின் கூடாரமாக ஆளும் திமுகதிகழ் கிறது என்பதற்கு அண்ணா பல்க லைக்கழக வளாகத் தில் நடந்தேறிய பாலியல் சம்பவமேசான்றாக அமைந் துள்ளது.
மாணவியை சீரழித்தாக கைதான சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் என்றகாமக்கொடூரன்,திமுக உறுப்பினர் என்றுசெய்திகள் வருகின்றன. துணை முதல் வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் செய்திகளில் வருகின்றன, சமூக வலைதளங்களி லும் வலம் வருகின்றன.
This story is from the December 26, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 26, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரோப் கார் திட்டத்திற்கு எதிர்ப்பு: வைஷ்ணவி தேவி தலத்தில் 4 நாள் வேலை நிறுத்தம்!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதி!!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடிஜி.எஸ்.டி.வரிமோசடி செய்த வழக்கில் அரசு மருத் துவமனை நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு வட சென்னையில் அஞ்சலி!
ஏராளமானோர் பங்கேற்பு!!
நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவில்லை!
ஆட்சியர் விளக்கம்!!
தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!
திருநாவுக்கரசர் பேட்டி!!
அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!
20 பேர் காயம்!!
அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!
எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!
அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!
தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!