இவ்வாறு வனவளத் திணைக்களத்தினால் அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பகுதி மக்கள் கடந்த காலங்களில் இடம்பெயர்வைச் சந்தித்து மீள் குடியேறியமை அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் குறிப்பட்டளவு காலங்களுக்குள்ளும், சில பகுதிகளில் நீண்ட காலங்களுக்குப் பின்னர் மக்கள் மீனக் குடியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், மக்கள் இடப்பெயர்வுக்கு என்பதாகப் பயிர் செய்கையில் ஈடுபட்ட காணிகள் தற்போது பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கின்றன.
Diese Geschichte stammt aus der December 30, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 30, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வர்த்தகர்கள்
வடமாகாணத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 3,499 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்துள்ளார்.
“புத்தாண்டு பிறக்கும் போதும் பல போர்கள் நடக்கின்றன"
புதிய ஆண்டு பிறக்கும் போதும், நாங்கள் வாழும் சூழலில் போர்கள் எத்தனையோ நடந்து கொண்டிருக்கின்றன.
15 வயது சிறுவனுடன் 22 வயது யுவதி ஓட்டம்
சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான 22 வயது யுவதியை பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கட்டுமானப் பணிக்கு பலத்தீனர்களுக்கு தடை; இந்தியர்களுக்கு வாய்ப்பு
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச் சியாக, இஸ்ரலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர் களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது.
ஹோட்டல் அறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகொலை
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ - நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில், புதன்கிழமை (1) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்து ல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை, இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் தாய்லாந்தும் இணைந்தது
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைந்துள்ளது.
பார்சிலோனா செல்லும் என்குங்கு?
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவானது தமது முன்களவீரரான டனி ஒல்மோவை நடப்புப் பருவகாலத்தின் இரண்டாவது பாதிக்கு பதியத் தவறினால் இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்தோபர் எங்குங்குவை கடனடிப்படையில் கைச்சாத்திட முயலுமெனக் கூறப்படுகிறது.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய கமின்ஸ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.
நாளை ஐந்தாவது டெஸ்ட்: தொடரை சமப்படுத்துமா இந்தியா?
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது சிட்னியில் வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.