ரயிலில் தொலைத்து போன வெளிநாட்டவரின் பயண பொதியை பொலிஸாரும் ரயில்வே அதிகாரிகளும் இணைந்து சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு வியாழக்கிழமை (08) சென்ற பயணிகள் ரயிலில் பயணித்த இந்திய நாட்டவரின் காணாமல்போன பயணப் பொதியே இவ்வாறு சுண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த 39 வயதான சுற்றுலாப் பயணி, அதே ரயிலில் எல்லவுக்கு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வட்டவளை மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் தனது பயணப் பொதியை தவறவிட்டுவிடதாக ஹட்டன் ரயில் நிலைய அதிபரிடம் முறைப்பாடு செய்துவிட்டு,அதே ரயிலில் எல்ல ரயில் நிலையத்திற்கு அந்த பயணி பயணித்துள்ளார்.
This story is from the January 10, 2025 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 10, 2025 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசிய ஸ்குவாஷ் போட்டி
இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனம் 44ஆவது தடவையாக நடத்திய தேசிய ஸ்குவாஷ் போட்டி இலங்கை விமானப்படை முகாம் இரத்மலானை ஸ்குவாஷ் வளாகத்தில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஒருவர் மீது தாக்குதல்; 16 பேர் காயம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் திரூர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற விழாவில், யானை ஒன்று மிரண்டு ஒருவரைத் தாக்கியுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதை அடுத்து, ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி ஆரம்பம்
இலங்கையில் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.
தவறவிட்ட பயண பொதி சில மணி நேரத்துக்குள் மீட்பு
எடுத்தவரை சி.சி.ரி.வி. காட்சிகள் மூலம் தேடுகின்றனர்
அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிறது
வங்கி சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு மூலம் வாழ்க்கை நடத்தும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசியலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாகை மீனவர்கள் 12 பேருக்கும் பிணை
தடை செய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி, மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தவில் வித்துவானின் மகன் விபத்தில் பலி
யாழ். வல்லைப் பகுதியில் புதன்கிழமை (08) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
“யாரும் ஏமாறவேண்டாம்”
கொரிய பிராந்திய நகரபிதாவுடன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டுள்ள ஈ8 விசா தொடர்பான ஒப்பந்தம் முற்றாக சட்டவிரோதமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
"பொய்யர்களின் அரசாங்கம்"
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தைக் குறைப்பதாக மக்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தார்.