சிங்கைத் தமிழ்ச் சங்கம் தனது 92வது ஆண்டு நிறைவில் ஏற்பாடு செய்த இவ்விவாதப் போட்டியின் முன்னோட்டச் சுற்றுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடந்தன. தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக, ஞாயிறு செப்டம்பர் 8ஆம் தேதி காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் போட்டியின் இறுதிச் சுற்று நடந்தது.
சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்தை (எஸ்ஐஎம்) வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (என்யுஎஸ்) இறுதிச் சுற்றில் மோதியது. சிறப்பு விருதினராக வந்திருந்தார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் ‘டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் ஆசியான் பெருநிறுவன விவகாரங்கள் துறைத் தலைவருமான முகமது இர்ஷாத்.
மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் மற்றும் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாட்டை ஏற்பாடுசெய்யும் நான்கு இளையர்களும் வருகையளித்து சிறப்பித்தனர்.
வாதங்கள் தொடங்குவதற்கு முன்னர் 'இன்றைய இளையர்களுக்கு தமிழ் தேவையா? இல்லையா?' என்ற தலைப்பில் எஸ் ஐஎம் மாணவர் முகமது ஜாஃப், 24, உரையாற்றி, தனது எழுத்து கவிதையை வாசித்தும் கவர்ந்தார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
‘கடன் வாங்கி நடித்தேன்’
‘அமரன்’ படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, தமக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் நடிகர் லல்லு.
பிறந்தநாளில் சுவரொட்டி வெளியீடு: ‘காதி' படத்தில் ஆவேசம் காட்டும் அனுஷ்கா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியாக உள்ள புதுப்படம் குறித்த அறிவிப்பும் அதன் முதல் தோற்றச் சுவரொட்டியும் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
யூரோப்பா லீக்: முதல் வெற்றியை ருசித்த மான்செஸ்டர் யுனைடெட்
இப்பருவத்திற்கான யூரோப்பா லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதன் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
தசைநார், எலும்புநார், மூட்டுகள் வலுவாக...
உடல் எடையைக் குறைப்பதற்கும் மேம்பட்ட உடல்நலத்திற்கும் உடற்பயிற்சிகள் பல இருப்பினும் மூட்டு (joint), எலும்புகளைப் பிணைக்கும் எலும்புநார் (ligament), தசையை எலும்புடன் பிணைக்கும் தசைநார் (tendon) போன்ற உடல் உறுப்புகளுக்குத் தனிக் கவனம் தேவை.
அண்டை வீட்டாருடன் அன்போடு உறவாடுவோம்
அண்டை வீட்டாருடன் நல்லுறவை வளர்க்கவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்கில், சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் (Singapore Kindness Movement) மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளது.
சிட்னியில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து பிரிஸ்பன் நகருக்குக் கிளம்பிய குவாண்டாஸ் நிறுவன விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவசரமாகத் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காருக்கு இறுதிச் சடங்கு செய்த குஜராத் தொழிலதிபர்
தாம் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்தார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக திருவாட்டி சுசீ
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைத் தலைமை அதிகாரியாக திருவாட்டி சுசீ வைல்ஸ் என்பவரை நியமித்துள்ளார். அதற்கான அறிவிப்பை அவர் வியாழக்கிழமை (நவம்பர் 7) வெளியிட்டார்.
ரூ.588 கோடி பணம் பறிமுதல்
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் 14 மாநிலங்களில் இடைத் தேர்தலும் இம்மாதம் நடக்கவுள்ளது.
வெம்பக்கோட்டை: அணிகலன் தயாரிக்க உதவும் கற்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேவுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.